மேலும் செய்திகள்
புரோஸ்டேட் புற்றுநோய் விழிப்புணர்வு முகாம்
3 hour(s) ago
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
5 hour(s) ago | 5
பெங்களூரு: டெலிபோன் ஒட்பு கேட்பு தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கர்நாடக முதல்வர் எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார். சுரங்க முறைகேடுகள் தொடர்பாக லோக் ஆயுக்தா தயாரித்துள்ள விசாரணை அறிக்கை லீக்காகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெலிபோன் ஒட்டுக்கேட்பு காரணமாகவே அறிக்கை வெளியாகியுள்ளதாக லோக் ஆயுக்தா நீதிபதி சந்தோஷ் ஹெக்டே குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், போன் ஒட்பு கேட்பு தொடர்பாக பிரதமர் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என எடியூரப்பா கோரிக்கை விடுத்துள்ளார்.
3 hour(s) ago
5 hour(s) ago | 5