வாசகர்கள் கருத்துகள் ( 10 )
இவரைப் பார்ர்த்தாலே....
இவர் தன்னை ஒரு தேச பக்தர் என அடையாள படுத்தி கொண்டுள்ளார். இவர் லோக் சபாவில் நன்றாக பேசுவார். இந்த பெஹல்காம் தீவரவாதத்தை வன்மையாக கண்டித்துள்ளார். இது வரவேற்கத்தக்கது.
தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கும் சிலருக்கு இன்னும் நல்ல புத்தி வரவில்லையே. இந்த போர் நிறுத்தம் பாஜக அரசின் தோல்வி என்கின்றார்கள். உங்களை போன்ற முஸ்லீம் தலைவர்கள் எல்லாம் பயங்கரவாதத்திற்க்கு எதிராகக் குரல் கொடுப்பதை முஸ்லிமகளை வைத்து பிழைப்பு நடத்தும் இவர்களை போன்றோர்களுக்கு பொறுக்கவில்லை. இவர்கள் உண்மையில் இந்தியர்களா? காஷ்மீரில் நடந்த கொடூர கொலைகளுக்கு பொறுப்பான பயங்கரவாதிகளைவிட இவர்கள் ஆபத்தானவர்கள்.
I welcome your comments sir
நாட்டு விஷயங்களில் முஸ்லீம் தலைவர்கள் இதைப்போன்று பேசவேண்டும். உரிமைக்கு குரல் கொடுப்போம், உறவுக்கு கை கொடுப்போம் என்று கோஷங்கள் எழுப்புவது போதாது. ஒவாய்சியின் தந்தை மறைந்த சுல்தான் ஸலாவுத்தின் ஒவாய்சி முதலிலேயே கூறியிருந்தார் பாரூக் அப்துல்லா தலைமை ஏற்கமாட்டோம் என்று.
பயங்கரவாதிகளயா அல்லது பயங்கரவாதத்தையா.. இலஞ்சம் வாங்கும் அரசதிகாரி பிச்சைக்காரர்களையா அல்லது லஞ்சப்பணத்தயா.. ரெண்டும் ஒன்றா வேறுவேறா.. உலகமா நாடா.. ட்ரம்ப்பா மோதியா.. மொதல்ல மொழிச்சண்டை, மதச்சண்டை என வாய்ச்சண்டை போடுவதையும் விடவேண்டும்.. நிறைய அரசியல்வாதிகள் மத்தவங்கள குறை சொல்றதுதான் அரசியல் என நினைப்பையும் துரத்த வேண்டும்.. இந்தியர்கள சங்கிலி போட்டு இங்க அமைத்த அவரு 2 நாட்டையும் அமைதி படுத்தற மாதிரி அறிவிச்சி இருக்காரு.
இந்த மனுஷன் கூட மாறிவிட்டார்.
பகல்காம் என்னும் பச்சைப் பசேலென்ற பள்ளத்தாக்கை ரசிக்க -சுற்றுலாப் பயணியராகச் சென்ற பாரத தேசத்தவரை பயங்கரவாதிகளை ஏவிவிட்டு பலி கொண்ட பாகிஸ்தானை பழிதீர்க்கும் நடவடிக்கையை பாரத அரசு மேற்கொள்ளும். பலகாலமாக நிலவும் பகை வெல்லும் வண்ணம் பயங்கரவாதிகளை ஒழித்து பதிலடி கொடுத்து பாரதத்தின் வலிமையை பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி பாருக்கே உணர்த்தும். பாகிஸ்தானின் எண்ணம் பகல் கனவாகவே முடியும். பாரத தேசத்தவர் வேற்றுமைகள் பாராது நடந்து கொண்டு பாரபட்சமின்றி தேசத்தைப் பாதுகாக்க உறுதிகொள்வோம் பாரத ராணுவத்திற்கு நாம் பக்கபலமாக இருப்போம். பாரதத்தில் இருந்துகொண்டு பலன்களை அன்பவித்துக்கொண்டு பகைவர்களை ஆதரிக்கும் பச்சோந்திகளை இனம்கண்டு பச்சாதாபம் இன்றி வேரறுப்போம் . . பகைவரை ஒடுக்கி ,போரதை முடிப்போம் பாரதத்தின் பெருமை காக்க -நம் பங்களிப்பை செலுத்திடுவோம். வாழ்க பாரதம் . வந்தே மாதரம் சிலேடை சித்தர் சேது சுப்ரமணியம் . 10.05.2025
மிகத் தெளிவான நெத்தியடி கருத்து. பாகிஸ்தானுக்கான இது போன்ற நெத்தியடி எதிர்ப்பை தமிழ்நாடு திராவிட அரசியல் கட்சிகள் எப்போது தரப் போகிறார்கள்?
முதலில் உள்நாட்டில் உள்ள பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுடைய ஆதரவாளர்களை நாடுகடத்த வேண்டும்.