உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / என்னை வழிநடத்திய பகவத் கீதை: துளசி கப்பார்ட் நெகிழ்ச்சி

என்னை வழிநடத்திய பகவத் கீதை: துளசி கப்பார்ட் நெகிழ்ச்சி

புதுடில்லி: 'மோசமான காலங்களில் பகவான் கிருஷ்ணரின் கீதை போதனைகள் தன்னை வழிநடத்தியது' என்று அமெரிக்க தேசிய நுண்ணறிவுப்பிரிவு இயக்குனர் துளசி கப்பார்ட் கூறினார்.இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள துளசி கப்பார்ட், அஜித் தோவல் தலைமையில் நடந்த சர்வதேச உளவு அமைப்பு தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டார். இந்திய அதிகாரிகளுடன் சைபர் பாதுகாப்பு, உளவுத்துறை ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பு உறவுகள் குறித்து விவாதித்தார்.அதன் பிறகு டில்லியில் துளசி கப்பார்ட் அளித்த பேட்டியில் கூறியதாவது:பகவத் கீதையில் உள்ள போதனைகள், சவாலான காலங்களில் எனக்கு பலத்தையும் வழிகாட்டுதலையும் அளித்தது. உலகின் போர் மண்டலங்களில் பணியாற்றினாலும் சரி, இப்போது நாம் எதிர்கொள்ளும் சவால்களாக இருந்தாலும் சரி, பகவத் கீதையில் அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் கற்பித்த போதனைகள் பேருதவியாக இருக்கின்றன.இவ்வாறு துளசி கப்பார்ட் கூறினார்.கங்கை தீர்த்தம் அன்பளிப்பு!அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள அமெரிக்க தேசிய நுண்ணறிவுப்பிரிவு இயக்குனர் துளசி கப்பார்டு, இன்று பிரதமர் மோடியை சந்தித்தார். அவருக்கு பிரதமர் மோடி, மகா கும்பமேளாவில் சேகரித்த கங்கை தீர்த்தத்தை அன்பளிப்பாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

M R Radha
மார் 18, 2025 08:51

எங்களை வழி நடத்தும் பெரியாரின் 21ம் பக்கம் - திருட்டு ஆர்சு ஊழல் த்ரவிஷன்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 17, 2025 22:54

நம் நாட்டு பிராம்மணர்களில் பலருக்கே பகவத் கீதையின் கருத்துக்கள் தெரியாது அல்லது புரியாது ... இறுதியில் எனது அறிவுரையில் நீ விரும்பியதைப் பின்பற்று என்கிறார் கிருஷ்ணர் ..... மேறெங்கும் காணவியலாத சுதந்திரம் ....


अप्पावी
மார் 17, 2025 21:05

போட்டுத்தள்ளிட்டு போய்க்கிட்டே இருக்கணும். பின் விளைவுகளைப் பத்தி கவலையே படக்கூடாது


sankaranarayanan
மார் 17, 2025 21:03

இனி இந்தியாவில் எல்லா இடங்களிலும் துளசி செடி வைத்து பயிரிட்டு வணங்கலாம்


பாலா
மார் 17, 2025 22:32

ஏன் இப்போ அந்த பழக்கம் இல்லையா?


ManiK
மார் 17, 2025 21:02

1 வருடம் முன்பு நினைத்து பார்த்திருக்க முடியாத அரிதான நிகழ்வுகள் ட்ரம்ப் வருகையினால் நடக்கின்றன.


Ramesh Sargam
மார் 17, 2025 20:00

பகவத் கீதை உலகத்தினரையே நல்ல வழியில் நடத்தி செல்லும். சந்தேகமே இல்லை.


Anand
மார் 17, 2025 18:51

உங்களோட இந்த வார்த்தை இங்குள்ள கூட்டுக்களவாணிகளை கோபப்படவைக்கும்... இருந்தாலும் மூடிட்டு இருப்பானுவ...


Appa V
மார் 17, 2025 18:23

முத்தமிழ் வித்தகரின் ராமானுஜர் சீரியலையும் அம்மணிக்கு திராவிட மாடல் அரசு அனுப்பி வைக்கலாம்


Kumar Kumzi
மார் 17, 2025 18:01

நல்ல நேரம் நீங்கள் கற்கால மூர்க்க காட்டுமிராண்டிகளின் படிக்கவில்லை ஹிஹிஹி


Balaa
மார் 17, 2025 17:59

இப்படியெல்லாம் திராவிட மாடல்ல பேசக்கூடாதுமா. உன்னை சங்கி என்று சொல்லி விடுவார், ஊழலில நம்பர் ஒன் முதல்வர் . ராமசாமி தான் எல்லாம்.


சமீபத்திய செய்தி