உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / காங்கிரசின் ஆன்மா ஹிந்து!

காங்கிரசின் ஆன்மா ஹிந்து!

காங்கிரசின் ஆன்மா ஹிந்து!அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க காங்கிரஸ் கட்சிக்கு சிறப்பு அழைப்பு கிடைக்கப் பெற்றிருந்தால், அதன் தலைவர்கள் அதில் கலந்துகொள்ள வேண்டும். காங்கிரசின் ஆன்மா ஹிந்து; அதில் மறைக்க ஒன்றுமில்லை.உத்தவ் தாக்கரேமுன்னாள் முதல்வர், சிவசேனா உத்தவ் பிரிவுமம்தாவின் நிஜ முகம்!லோக்சபா தேர்தலில் காங்கிரசுக்கு இரண்டு சீட்டுகள் தர மம்தா பானர்ஜிதயாராக இருப்பதாக கூறுகின்றனர்.ஏற்கனவே மேற்கு வங்கத்தில் காங்கிரசுக்கு இரண்டு எம்.பி.,க்கள் உள்ளனர். இதில் புதிதாக அவர் என்ன தருகிறார். அவரது நிஜ முகம் தற்போது வெளிப்பட்டுள்ளது.ஆதிர் ரஞ்சன் சவுத்ரிஎம்.பி., -- காங்கிரஸ்கைதை விரும்புகிறார் கெஜ்ரிவால்!டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், தான் கைது செய்யப்படுவோம் என்ற சூழலை உருவாக்கி கேலிக்கூத்தை நடத்துகிறார். அமலாக்கத்துறை அவரது வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தி கைது செய்ய வேண்டும் என விரும்புகிறார்.பன்சுரி சுவராஜ்மாநில செயலர், பா.ஜ.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை