வாசகர்கள் கருத்துகள் ( 8 )
We have self financing colleges ,hospitals ,transport ,telecom etc. Why not govt sponsered courts introduced in our country Court premises can be leased between 7 Am to 12 Am except 52 weekly holidays say on every Wednesday. All cases upto 5 years can be dealt by this sponsered courts
பாராளுமன்ற அரசியலைவிட சட்டசபை அரசியலைவிட அவ்வளவு ஏன் பஞ்சாயத்து அரசியலைவிட நீதிமன்ற அரசியல் கேவலமாக உள்ளது .. நீதிமன்றங்களிலும் இடது வலது திராவிடம் அம்பேத்கர் என்று பிரிவினை உள்ளது நீதியின் மரணத்திற்கு முதல் படி
உச்ச நீதிமன்றத்தின் அணுகுண்டு பிரிவு 142 இதனை அரசியல் அமைப்பு சட்டத்திருத்தம் மூலம் கொண்டு வந்து லோக்சபா ராஜ்யசபா இரண்டிலும் முன் தேதியிட்டு நிறைவேற்றி ஜனாதிபதி ஒப்புதல் வழங்கினால் மட்டுமே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு மரியாதை
நான் கபில் சிப்பல் மற்றும் அபிஷேக் மனு அசிங்வி என்றல்லவா நினைத்தேன்
பணியில் இருக்கும் பொழுது என்ன செய்தீர்கள் இதை சொல்லாமல்.
எஸ். Retired ஆன அடுத்த நிமிடமே தைரியம் வருகிறது.
He was one of the judge in the bench who let off ponmudi on bail when HC of Madras convicted him in corruption case and at the time of retirement talks honestly.
இந்த கருத்தை பணியில் இருக்கும்போதே சொல்லி இருக்க வேண்டும்