உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உலகின் முன்னணி பொருளாதார நாடுகள்: டாப் 10 பட்டியல் இதோ!

உலகின் முன்னணி பொருளாதார நாடுகள்: டாப் 10 பட்டியல் இதோ!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: 2025ம் ஆண்டின், உலகின் டாப் 10 பொருளாதார நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. இந்தியா ஐந்தாவது இடத்திலேயே தொடர்கிறது என்பது ஐ.எம்.எப்., வெளியிட்ட தகவல்களில் இருந்து தெரியவந்துள்ளது.ஒரு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியைப் பயன்படுத்தி அதன் பொருளாதார அளவு மதிப்பிடப்படுகிறது. ஜிடிபியின் அடிப்படையில் உலகின் முதல் பத்து நாடுகளின் பட்டியல் வெளியாகி உள்ளது.2021ம் ஆண்டின் கடைசி 3 மாதங்களில், இந்தியப் பொருளாதாரம் பிரிட்டனைவிட வளர்ச்சி அடைந்தது. இதனால் பெரிய பொருளாதார நாடுகளின் பட்டியலில் 6வது இடத்தில் இருந்த இந்தியா, பிரிட்டனைப் பின்னுக்குத் தள்ளி 5வது இடத்துக்கு முன்னேறியது. நடப்பாண்டும் 4.27 டிரில்லியன் டாலர் ஜி.டி.பி., வளர்ச்சி உடன் 5ம் இடத்திலேயே தொடர்கிறது இந்தியா.சர்வதேச செலாவணி நிதியம் ( ஐ.எம்.எப்., ) தரவுகளின் படி, உலகின்டாப் 10 பொருளாதார நாடுகள்:1.அமெரிக்கா- 30.34 டிரில்லியன் டாலர்.2.சீனா- 19.53 டிரில்லியன் டாலர்3. ஜெர்மனி- 4.92 டிரில்லியன் டாலர்4. ஜப்பான்- 4.39 டிரில்லியன் டாலர்5. இந்தியா- 4.27 டிரில்லியன் டாலர்6. யுனைடெட் கிங்டம்- 3.73 டிரில்லியன் டாலர்7.பிரான்ஸ்- 3.28 டிரில்லியன் டாலர்8.இத்தாலி- 2.46 டிரில்லியன் டாலர்9.கனடா- 2.33 டிரில்லியன் டாலர்10. பிரேசில்- 2.31 டிரில்லியன் டாலர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

நிக்கோல்தாம்சன்
ஜன 12, 2025 04:02

இரண்டாவது இடத்துக்கும் மூன்றாவது இடத்துக்கும் மிகப்பெரிய இடைவெளி ulladhe?


Kasimani Baskaran
ஜன 11, 2025 23:03

திராவிட மாடல் ஒரு டிரில்லியன் என்று சொல்லும் பொழுது இந்தியா டாப் இரண்டு இடங்களுக்குள் வந்து விடும். ஆனால் உடன்பிறப்புக்கள் நிதியில்லை, நீட் இருக்கிறது என்று ஒப்பாரி வைக்கிறார்கள்.


T.sthivinayagam
ஜன 11, 2025 22:30

3.0 ஸ்லோமோசனா


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 11, 2025 22:13

இருந்தாலும் மோடியின் அராஜகம் தொடர்ந்து இத்தாலியை பின்னுக்குத் தள்ளுதே ? பப்பு வேதனை .......


முக்கிய வீடியோ