வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அகிலேஷ் நீர் வகுப்பு வாரியதத்தின் கீழ் கொண்டு வர கடும் போராட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும்
மோடி பிரதமராக 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். அவரது இந்த ஆட்சி, வரலாற்றில் பொன் எழுத்துகளில் பொறிக்கப்படும். இந்தியர்களின் மதிப்பை உயர்த்தி காட்டியுள்ளார். அயோத்தி ராமர் கோவில் முதல், காசி வளர்ச்சி பணிகள் வரை அவர் ஆட்சியில் நடந்த வளர்ச்சி பணிகள் ஏராளம். அமித் ஷாமத்திய அமைச்சர், பா.ஜ., பீஹாருக்கு தேவை மாற்றம்!பீஹாருக்கு நிதிஷ் -- லாலுவின் 35 ஆண்டு கால ஆட்சி போதும். தற்போது பீஹாருக்கு புதிய ஆட்சி தேவை. அது மக்களின் ஆட்சியாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். தங்களின் பிள்ளைகளுக்கு வேலைவாய்ப்பு, லஞ்சம், ஊழலில்லாத நிர்வாகம் ஆகியவற்றை மக்கள் விரும்புகின்றனர்.பிரசாந்த் கிஷோர்நிறுவனர், ஜன் சுராஜ்மறைமுக கட்டுப்பாடு!பா.ஜ., அரசு சிறந்த நிர்வாகத்திற்காக என்ற பெயரில், நாடு முழுதும் உள்ள முக்கிய கோவில்களை மறைமுகமாக தங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருகிறது. அரசால் நியமிக்கப்படுவோர், கோவில்களை லாபம் தரும் இடமாக தான் பார்ப்பர். அகிலேஷ் யாதவ்தலைவர், சமாஜ்வாதி
அகிலேஷ் நீர் வகுப்பு வாரியதத்தின் கீழ் கொண்டு வர கடும் போராட்டம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவும்