வாசகர்கள் கருத்துகள் ( 4 )
மேற்கு வங்க மாநில மக்களுக்கு மமதா எந்த தவறு செய்தாலும் அதை சுட்டிக்காட்ட சுதந்திரம் இல்லை.
சிறந்த தேச பக்தர்கள் பலர் வங்க மாநிலத்தில் பிறந்தவர்கள் என்பது உண்மையிலும் உண்மை. பாரத நாட்டுக்கே இது பெருமை. ஆனால் இதை வைத்து அரசியல் ஆட்டம் ஆடுவது அற்பச் செயல்.
அப்டியே வைத்துக்கொண்டாலும் எதிர்காலத்தில் இதே வங்கம் அடுத்த மூர்க்க அடிமை ஆவது உங்களைப் போன்ற ஓட்டு வங்கி அரசியல்...
இரண்டாம் உலகப் போரில் கடுமையாகப் பாதிப்புக்குள்ளானதால், வெள்ளைக்கார்ர்கள் பல நாடுகளிலிருந்து வெளியேறினார்கள். அவற்றில் ஒன்று இந்தியா. போகும்போது அவன் ஆரம்பித்த காங்கிரஸிடம் நாட்டைக் கொடுத்து வெளியேறினான். எனவே, நமக்கு யாரும் சுதந்திரம் வாங்கித் தரவில்லை…