உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்களை பாதுகாத்தால்...: மே.வங்கத்தில் ராணுவ வீரர் குடும்பத்திற்கு மிரட்டல்

ஹிந்துக்களை பாதுகாத்தால்...: மே.வங்கத்தில் ராணுவ வீரர் குடும்பத்திற்கு மிரட்டல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: ஹிந்துக்களை பாதுகாத்தால், கொலை செய்வோம் என காஷ்மீரில் ராணுவ வீரராக பணிபுரிபவருக்கு சொந்தமான மே.வங்கத்தில் உள்ள வீட்டில் மிரட்டல் போஸ்டர் ஒட்டிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.மேற்கு வங்க மாநிலம் தானியாகாலி பகுதியைச் சேர்ந்தவர் கவுரவ் முகர்ஜி. இந்திய ராணுவத்தில் வீரராக பணியாற்றும் இவர், காஷ்மீரில் பணிபுரிந்து வருகிறார். அவரது குடும்பத்தினர் சொந்த ஊரில் தங்கி உள்ளனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=4xta41h3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர், இவரது வீட்டில் மர்ம நபர்கள் சிலர் மிரட்டல் போஸ்டர் ஒன்றை ஒட்டிச் சென்றனர்.அதில், ' பாகிஸ்தான் ஜிந்தாபாத். கவுரவின் தலை எங்களுக்கு தேவை. ஹிந்துக்களை பாதுகாத்தால். உங்களது குடும்பத்தை கொலை செய்துவிடுவோம். மே.வங்கத்தை வங்காளமாக மாற்றுவோம், ' என வங்க மொழியில் கையால் எழுதி ஒட்டிச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், அந்த பகுதியில் பதிவான சிசிடிவிக்களை வைத்து விசாரித்து வருகின்றனர். அடையாளம் தெரியாத நான்கு பேர், இரண்டு டூவீலர்களில் வந்து போஸ்டரை ஒட்டி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ராணுவ வீரரின் குடும்பத்திற்கு பாதுகாப்பு அளிக்க போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர். காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய நிலையில், ராணுவ வீரர் குடும்பத்திற்கு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Kasimani Baskaran
ஏப் 30, 2025 20:59

ஓட்டுக்காக அந்நியர்களை இறக்குமதி செய்தால் இதுதான் நடக்கும்.


JAYACHANDRAN RAMAKRISHNAN
ஏப் 30, 2025 18:45

வங்காளதேசத்தில் இருந்து ஓட்டுக்காக இறக்குமதி செய்தார் அதன் விளைவு தான் இது. உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கும் மதம். உட்கார நாற்காலி கொடுத்தால் படுக்க பாய் கேட்கும் கூட்டம். பரிதாபப்பட்டு இடம் கொடுத்தால் அந்த இடத்தையே தனது சொத்து என்று சொல்லி கொள்ளும் கூட்டம். மம்தா மதம் மாறா விட்டால் அவரையே போட்டு தள்ளி விடுவார்கள்...


Karthik
ஏப் 30, 2025 18:09

பூனை வெளியே வந்து விட்டது.. விழித்துக் கொள் இந்திய அரசே, ராணுவமே..


Kumar Kumzi
ஏப் 30, 2025 17:44

மூர்க்கச்சிக்கு அழிவு நெருங்கிவிட்டது


MUTHU
ஏப் 30, 2025 17:23

கிட்டத்தட்ட இது காஜா பிரச்சினையில் உலகெங்கிலுமுள்ள யூதர்களை மிரட்டினார்களே அது போன்று தான்.


தர்மராஜ் தங்கரத்தினம்
ஏப் 30, 2025 17:12

மேற்குவங்கமும் தமிழ்நாட்டைப் போல ஜிஹாதி மாநிலம் .....


Mecca Shivan
ஏப் 30, 2025 17:11

மம்தாவிற்கு ஒரு பெருமையாக இருக்கும்.. மத்திய அரசு ஊழியரை தீவிவாதியை வைத்து மிரட்டிவிட்டோம் என்று


ram
ஏப் 30, 2025 16:32

மம்தா பேகம் முஸ்லீம் ஆட்சியை களைத்து விட்டு அங்கு ஜனாதிபதி ஆட்சி வரணும் இல்லையென்றால் ஹிந்து மக்கள் கதி அதோகதிதான்.


Jayaraman Ramaswamy
ஏப் 30, 2025 16:10

இந்த மாதிரி போஸ்டர் ஒட்டும் ஆட்களை, கொலைதான் செய்யணும். விட்டு வைத்தால் இவனைப்போல் பல புல்லுருவிகள் வந்து விடுவார்கள்.


சமீபத்திய செய்தி