உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா /  டில்லி வந்த கேரள பா.ஜ., கவுன்சிலர்கள்

 டில்லி வந்த கேரள பா.ஜ., கவுன்சிலர்கள்

கேரளாவில் திருவனந்தபுரம் மாநகராட்சி மற்றும் இதர உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்வான பா.ஜ., கவுன்சிலர்கள் நேற்று டில்லி வந்தனர். அவர்களை புதுடில்லி ரயில் நிலையத்தில் வரவேற்ற டில்லி பா.ஜ., தலைவர் வீரேந்திர சர்தேவா -- இடமிருந்து இரண்டாவது உள்ளிட்டோர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை