மேலும் செய்திகள்
இன்று இனிதாக (02.02.2025) புதுடில்லி
02-Feb-2025
* 'அம்ரித் உதயன் 2025' மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கேட் எண் - 36, வடக்கு அவென்யூ, ஜனாதிபதி மாளிகை, புதுடில்லி.* அகில இந்திய புத்தகக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.* வணிக இணைய தள கருத்தரங்கம், நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரை, இடம்: பி.வி.ஆர். அனுபம், சாகேத், புதுடில்லி.* ஆன்மிக பயிற்சி வகுப்பு, நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: எக்ஸ்போ சென்டர், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.* தேசிய காலணி கண்காட்சி, நேரம்: காலை 9:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.* நவீன ஆடைகள் மற்றும் ஆபரண கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: ஆஹாகான் அரங்கம், பகவன் தாஸ் ரோடு, புதுடில்லி.* புத்தக கலந்துரையாடல், பங்கேற்பு: எழுத்தாளர் ஊர்மிளா தேஷ் பாண்டே, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* திரைப்பட கலந்துரையாடல், பங்கேற்பு: பாரதி ஷர்மா, நேரம்: இரவு 7:30 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டேரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* சர்வதேச நிறுவன சந்தைப்படுத்துதல் கருத்தரங்கம், நேரம்: மாலை 5.00 மணி, இடம்: தி கியோரம், கோல்ப் கோர்ஸ் ரோடு, 43வது செக்டார், குருகிராம். * ஓவியக் கண்காட்சி, சல்வதார் தலி படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
02-Feb-2025