உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக 

இன்று இனிதாக 

ஆன்மிகம்தை பூசம் தைப்பூசத்தை ஒட்டி, பல்வேறு முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடத்தப்படுகின்றன, நேரம்: காலை 10:00 மணி. இடம்: ஸ்ரீஅன்னபூர்ணேஸ்வரி கோவில், ராமசந்திரபுரம், ஸ்ரீராமபுரம். வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியருக்கு அபிஷேகம், 10;00 மணி: சகஸ்ரநாம அர்ச்சனை, 11:30 மணி. இடம்: ஸ்ரீ காசி விஸ்வநாதேஸ்வரர் கோவில், திம்மையா சாலை, சிவாஜி நகர். என்.பி., சாலையில் உள்ள முத்து மாரியம்மன் கோவில் தர்மகர்த்தா முனிராஜு, தலைவர் தயாளமணி முன்னிலையில் சிறப்பு பூஜை, பால்குட ஊர்வலம் புறப்பாடு, நேரம்: காலை 10:30 மணி. இடம்: தங்கமலை திரு சுப்பிரமணிய சுவாமி கோவில், தொட்டண்ணா நகர், காவல்பைரசந்திரா. 56ம் ஆண்டு தைப்பூச திருவிழா, நேரம்: காலை 11:00 மணி; பக்தர்களுக்கு அன்னதானம், நேரம்: மதியம் 1:00 மணி; தீப உற்சவம், நேரம்: மாலை 6:30 மணி. இடம்: ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோவில், பழைய மெட்ராஸ் சாலை, ஹலசூரு. முருகருக்கு அபிஷேகம், அலங்காரம், நேரம்: 7:30 மணி; தீபாராதனை, நேரம்: 10:30 மணி. இடம்: ஸ்ரீ தண்டு மாரியம்மன் கோவில், சிவாஜி சதுக்கம், சிவாஜி நகர். முருகருக்கு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், நேரம்: காலை 6:00 மணி; பிரகார உற்சவம், நேரம் : மதியம் 12:00 மணி. இடம்: தண்டபாணி ஞானமந்திரா, ஐந்தாவது பிளாக், ராஜாஜி நகர்  முருகருக்கு சந்தன அலங்காரம், நேரம்: காலை 5:30 மணி. இடம்: ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில், பாஷ்யம்நகர், ஸ்ரீ ராமபுரம்கும்ப மேளா டி.நரசிபுரா கும்பமேளாவை ஒட்டி திரிவேணி சங்கமத்தில் பக்தி பாடல்கள், காலை 7:00 முதல் 9:00 மணி வரை; நாட்டுப்புற பாடல்கள், நேரம்: 9:00 முதல் 10:30 மணி வரை; சீனிவாசமூர்த்தி குழுவினரின் நாட்டுப்புற திருவிழா, நேரம்: மாலை 4:30 முதல் 6:30 மணி வரை; இசை கச்சேரி, நேரம்: 6:30 முதல் இரவு 8:30 மணி வரை; ஜனார்த்தன் குழுவினரின் நாட்டுப்புற திருவிழா, நேரம்: 8:30 முதல் 10:30 மணி வரை. இடம்: மைசூரு.திருவிழா மஹோற்சவம் ஸ்ரீ எல்லம்மபா சந்திரகுப்தம்பா நல அறக்கட்டளை சார்பில் 78 ம் ஆண்டு திருவிழா மஹோற்சவம், பஞ்சாமிர்த அபிஷேகம், ஹோமம், பூர்ணாஹூதி, மஹா மங்களாரத்தி, பிரசாதம் வழங்கல், நேரம்: 8:00 மணி. இடம்: ஸ்ரீஎல்லம்பா சந்திரகுப்தம்பா கோவில், மண்டி மொஹல்லா, மைசூரு.மஹோற்சவம் ஸ்ரீ எல்லம்மா தாயி அம்மனின் 21ம் ஆண்டு பூஜை மஹோற்சவம், நேரம்: மாலை 6:00 மணி. இடம்: கோவில் வளாகம், கே.ஆர்.,மொஹல்லா.பொதுபயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசை நேரம்: 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹைட்ரா கிளப், 106/ஏ, நான்காவது 'சி' குறுக்கு, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: காசா கரோக்கி, 1, நான்காவது பேஸ், டாலர் லே - அவுட், ஜே.பி., நகர்.காமெடி நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு. நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர். நேரம்: 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 9:00 முதல் 10:30 மணி வரை மற்றும் 11:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்பளக்ஸ், பிரிகேட் சாலை. நேரம்: 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. நேரம்: 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன், இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை