உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (13.02.2025) புதுடில்லி

இன்று இனிதாக (13.02.2025) புதுடில்லி

பொதுஅம்ரித் உதயான் - 2025, மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.நியூ இந்தியா எனர்ஜி வார விழா, எனர்ஜி 2025 கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யசோபூமி, துவாரகா, செக்டர் 25, டில்லி.சூரஜ் குண்ட் இன்டர்நேஷனல் கைவினை கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: சூரஜ் குண்ட், டில்லி.தேசிய பட்டு கண்காட்சி, கைத்தறி நெசவாளர் சந்திப்பு, நேரம்: காலை 10:30 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: கான்ஸ்ட்டியூஷன் கிளப், ரபி மார்க், டில்லி.கோடைகால ஆடைகள் கண்காட்சி, பாரம்பரிய ஆடைகள், ஆபரணங்கள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: ஆஹா கான் ஹால், பகவான் தாஸ் ரோடு, மந்தி ஹவுஸ், டில்லி.தி கோச் பீஸட், நவீன முறையில் கற்பித்தல் பயிற்சி வகுப்புகள், நேரம்: காலை 10:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஹெபிடேட் வேல்ட், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.ஓவிய கண்காட்சி படைப்பு, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், டில்லி.சல்வதார் தாலியின் ஓவிய கண்காட்சி மற்றும் படைப்புகள், நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ