உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (20.08.2025) புதுடில்லி

இன்று இனிதாக (20.08.2025) புதுடில்லி

கருத்தரங்கம், நேரம்: காலை 11:30 மணி, இடம்: பிக்கி, மண்டி ஹவுஸ், புதுடில்லி. ஏற்பாடு: நிடி ஆயோக் மற்றும் இந்திய தொழில் வர்த்தக சங்க கூட்டமைப்பு. சுபி இசை இரவு, பங்கேற்பு: பர்ஹான் ஷாகீர், நேரம்: இரவு 8:00 மணி, இடம்: கலிரியா வணிக வளாகம், 38 வது செக்டார், நொய்டா. கட்டடக் கலை கருத்தரங்கம், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: கூட்ட அரங்கம் - 2, இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !