உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (24.01.2025) புதுடில்லி

இன்று இனிதாக (24.01.2025) புதுடில்லி

பொதுஇந்திய பண்டிகைகள் மற்றும் கொண்டாட்டங்கள் பற்றிய கலந்துரையாடல், நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.அகில இந்திய கலைக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: லட்சத்தீவு திடல், அம்பிகா விஹார், பக்சிம் விஹார், டில்லி.பிரபலங்களுடன் கலந்துரையாடல், நேரம்: இரவு 7:00 முதல் 10:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதிரோடு, டில்லி.நகைச்சுவை நிகழ்ச்சி, நேரம்: பிற்பகல் 2:30 மணி முதல், இடம்: டால் கொட்டாரா கார்டன், டால் கொட்டாரா ஸ்டேடியம், டில்லி.ஒருங்கினைந்த கைவினை பொருட்களின் திருவிழா, நேரம்: மாலை 4:30 முதல் 8:00 மணி வரை, இடம்: வேல்ட்மார்க், ஏரோசிட்டி, டில்லி.மோகினி ஆட்டம், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டேரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.வாழ்வியல் மாற்றங்கள் குறித்த கருத்தரங்கு, நேரம்: காலை 9:30 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: சாந்தினி சவுக், பழைய டில்லி.ஓவிய கண்காட்சி, நேரம்: காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், போயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ