உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (02.11.2024) புதுடில்லி

இன்று இனிதாக (02.11.2024) புதுடில்லி

* கலைக் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் போட்டிகள், நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: டால்கொட்டாரா ஸ்டேடியம், புதுடில்லி.* மகா காளி பூஜா, நேரம்: காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: அய நகர், எ-2-61, 5வது பேஸ், புதுடில்லி.* பாரம்பரிய இரவு நடைப் பயணம், நேரம்: இரவு 7:30 மணி, இடம்: குதுப்மினார், டில்லி.* ஓவியக் கண்காட்சி, ராஜேஷ் பத்ரியா படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, நிலோபர் குரிம்பாய் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* அக்ரலிக் மற்றும் கேன்வாஸ் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப்படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை