மேலும் செய்திகள்
இன்று இனிதாக (24.10.2024) புதுடில்லி
24-Oct-2024
* கந்த சஷ்டி விழா 2ம் நாள், காலை 8:00 மணி - சத்ரு சம்ஹார ஹோமம், மாலை 5:30 -மணி முதல் இரவு 7:30 மணி வரை - திருப்புகழ் இசை வழிபாடு, இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி-30/2, நொய்டா. பொது
* கலைக் கண்காட்சி மற்றும் விளையாட்டுப் போட்டி, நேரம்: காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: டால்கொட்டாரா ஸ்டேடியம், புதுடில்லி.* நாட்டியத் திருவிழா, ஏற்பாடு: ஆராதனா பவுண்டேஷன், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தேஷ்முக் ஆடிட்டேரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* 'தரீக் ஏ தவாய்' - பாரம்பரிய நடை பயணம், நேரம்: காலை 8:30 மணி முதல் 11:30 மணி வரை, இடம்: ரயில்வே காலனி, சிவில் லைன்ஸ், புதுடில்லி.* ரங்கோலி ஓட்டம், நேரம்: காலை 7:00 மணி, இடம்: நேஷனல் ஸ்டேடியம், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, ராஜேஷ் பத்ரியா படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, நிலோபர் குரிம்பாய் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* அக்ரலிக் மற்றும் கேன்வாஸ் பயிற்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.
24-Oct-2024