மேலும் செய்திகள்
இன்று இனிதாக (12.10.2024) புதுடில்லி
12-Oct-2024
* நாட்டிய நிகழ்ச்சி, பங்கேற்பு: சுஷ்மிதா - சுபஸ்ரீ, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: திருவள்ளுவர் கலை அரங்கம், டில்லி தமிழ் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.* ஸ்டார்ட் அப் ஹப் நிர்வாகிகள் சந்திப்பு, நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை, இடம்: ஐ.ஐ.டி., புதுடில்லி.* மருத்துவக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 7:00 மணி வரை, இடம்: கன்வென்ஷன் சென்டர், பிரகதி மைதானம், புதுடில்லி.* உலக சுற்றுலா பாதிப்பு குறித்த கலந்துரையாடல், நேரம்: காலை 11:00 முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: கிளார்சன் ஹோட்டல், குருகிராம். * விளையாட்டுப் போட்டிகள், நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஜெய்பூர் போலோ மைதானம், புதுடில்லி.* ஐரோப்பிய திரைப்பட கலந்துரையாடல், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* நடன அமைப்பு பற்றிய கலந்துரையாடல், நேரம்: இரவு 7:30 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.
12-Oct-2024