மேலும் செய்திகள்
இன்று இனிதாக (22.09.2024) புதுடில்லி
22-Sep-2024
* எரிசக்தி துறை விருது வழங்கும் நிகழ்ச்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4.00 மணி வரை, இடம்: ஹோட்டல் ஹயாத், புதுடில்லி.* உலோக சிலைகள் மற்றும் உலோக கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * டெக்ஸ்போ டில்லி - 2024, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: ஹோட்டல் தி வெஸ்டின், குருகிராம்.* ஓசோவுடன் ஒரு நாள், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: தி புத்தா, கிட்டோர்னி, புதுடில்லி. * ஓவியக் கண்காட்சி, ராவ் படைப்புகள், நேரம்: இரவு 7:00 மணி, இடம்: விஷூவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* உக்ரைன் போர் மற்றும் அமைதிக்கான கலந்துரையாடல், நேரம்: மாலை 7:00 மணி, இடம்: குல்மொஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, அனுஜ் பிரசாத் படைப்புகள், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* இசை விழா, பங்கேற்பு: நவீன் கிஷோர், நேரம்: இரவு 8:00 மணி, இடம்: ஆம்பி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* இந்திய தொழில் கூட்டமைப்பு மற்றும் மத்திய விவசாய துறை கூட்டம், நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: மண்டி ஹவுஸ், பிக்கி அரங்கம், புதுடில்லி.* எய்ம்ஸ் 69வது ஆண்டு விழா, பங்கேற்பு: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, நேரம்: காலை 10:00 மணி, இடம்: எய்ம்ஸ் ஆடிட்டோரியம், புதுடில்லி.
22-Sep-2024