உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக...

இன்று இனிதாக...

ஆன்மிகம்அய்யப்ப பூஜை அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.பொதுபெங்களூரு ஹப்பா பாவ் நகரி பாரம்பரிய கண்காட்சி. காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: பஞ்வதி, 45, 15வது குறுக்கு சாலை, மாருதி எக்ஸ்டென்ஷன், மல்லேஸ்வரம். துனியா சப்கி நாடகம். காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் மையம், 7, நான்காவது பிரதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், தொம்மலுார். குறும்படங்கள். மதியம் 1:30 முதல் 3:00 மணி வரை; 3:30 முதல் மாலை 5:30 மணி வரை; இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: பெங்களூரு இன்டர்நேஷனல் மையம், 7, நான்காவது பிரதான சாலை, இரண்டாவது ஸ்டேஜ், தொம்மலுார். பொம்மலாட்டம் நிகழ்ச்சி. காலை 11:00 முதல் மதியம் 2:00 மணி வரை. இடம்: 1சாந்தி ரோடு, பீமண்ணா கார்டன், சாந்தி நகர். சுபம் ராயின் இசை. இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: சுதந்திர பூங்கா, சேஷாத்திரி சாலை, காந்தி நகர், பெங்களூரு. பீஜ் வழங்கும் சஞ்சுக்தா வாக்கின் நடனம். இரவு 7;00 முதல் 8:00 மணி வரை. இடம்: நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்ஸ், 49, ஜிஎப், மாணிக்யவேலு மேன்ஷன், அரண்மனை சாலை, வசந்த் நகர். தனாஷின் நடனம். இரவு 7:30 முதல் 9:00 மணி வரை. இடம்: தி கோர்ட் யார்டு, 105, கெங்கல் ஹனுமந்தையா சாலை, சாந்தி நகர்.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசை நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹைட்ரா கிளப் கிட்சன், 106/ஏ, நான்காவது 'சி' கிராஸ், முதல் பிரதான சாலை, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: சுதந்திர பூங்கா, காந்தி நகர், பெங்களூரு.காமெடி நேரம்: மாலை 4:30 முதல் 6:00 மணி வரை மற்றும் இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. இடம்: குட் ஷெப்பர்டு ஆடிட்டோரியம், மியூசியம் சாலை, சாந்தாலா நகர், ரிச்மண்ட் சாலை. நேரம்: மாலை 5:30 முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: டேக் காமெடி கிளப், 1022, முதல் தளம், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 7:30 முதல் 8:45 மணி வரை. இடம்: தி பே, ஈகோ வோர்ல்டு, ஆர்.எம்.இசட்., ஈகோ வோர்ல்டு சாலை, பெல்லந்துார். நேரம்: இரவு 8:00 முதல் 9:10 மணி வரை. இடம்: கபே ரீசெட், தரை தளம், ஆறாவது குறுக்கு சாலை, ஆறாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 10:00 முதல் 11:30 மணி வரை மற்றும் 11:55 முதல் அதிகாலை 1:25 வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை