உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக..

இன்று இனிதாக..

ஆன்மிகம்அய்யப்ப பூஜை அய்யப்ப சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜை, காலை 7:00 மணி; சிறப்பு பூஜை, தீபாராதனை, இரவு 7:00 மணி. இடம்: பந்தளராஜா அய்யப்பன் கோவில், தயானந்த நகர், பெங்களூரு.விஜய யாத்திரை பிரகிருதம் ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீவராஹ மஹாதேசிகன் சுவாமிகளின் விஜய யாத்திரை, காலை 10:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: ஸ்ரீபரகாலா மடம், ஜெகன் மோகன் அரண்மனை அருகில், மைசூரு.பொதுபெங்களூரு ஹப்பா பெங்களூரு வாக் பெஸ்ட். காலை 7:00 முதல் 10:00 மணி வரை. இடம்: விதான் சவுதா மெட்ரோ ரயில் நிலையம், டாக்டர் அம்பேத்கர் வீதி. கர்னாடிக் இசை. மாலை 6:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: நேஷனல் கேலரி ஆப் மாடர்ன் ஆர்ட்ஸ், 49, மாணிக்யவேலு மேன்ஷன், அரண்மனை சாலை, வசந்த் நகர். பஞ்சாரா சமுதாய கலாசாரம். மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: பஞ்சவதி, 45, 15வது குறுக்கு சாலை, மாருதி எக்ஸ்டென்ஷன், மல்லேஸ்வரம். இன்னோசென்ஸ் நாடகம். இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: சபா பி.எல்.ஆர்., 44, காமராஜ் சாலை, பாரதி நகர், சிவாஜி நகர். நாடகம். இரவு 7:00 முதல் 8:00 மணி வரை மற்றும் இசை, இரவு 8:30 முதல் 9:30 மணி வரை. இடம்: சுதந்திர பூங்கா, சேஷாத்திரி சாலை, காந்தி நகர். கர்நாடக கலாசார நாடகம். இரவு 7:00 முதல் 8:00 மணி வரை. இடம்: ஜவஹர்லால் நேரு சென்டர் ஆப் அட்வான்ஸ்டு சயின்டிபிக் ரிசர்ச், ராச்சேனஹள்ளி ஏரி சாலை, ஜக்கூர்.பாராட்டு விழா ஸ்நேஹா சின்சனா அறக்கட்டளை சார்பில் ராஜ்யோத்சவா விருது பெற்ற மைசூரு மாவட்ட கன்னட சாகித்ய பரிஷத் தலைவர் மத்திகெரே கோபாலுக்கு பாராட்டு விழா, காலை 10:30 மணி. இடம்: நமன கலா மண்டபம், கிருஷ்ணமூர்த்திபுரம், மைசூரு.பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, காலை 6:30 மணி; கராத்தே, மாலை 5:30 மணி; யோகா, மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசை நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: நம்ம ஆசிரமம், 126/5/4, நல்லுாரஹள்ளி பிரதான சாலை, பால்ம் மிடோஸ், சித்தாபுரா, ஒயிட்பீல்டு. நேரம்: இரவு 8:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: பெப்பிள் தி ஜங்கிள், 3, பிரின்சஸ் அகாடமி, பல்லாரி சாலை. நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. டாய் பாய், மூன்றாவது தளம், மாகடி பிரதான சாலை, கோபாலபுரா, பின்னிபேட். நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஒயிட் லோடஸ் கிளப், 26, ஹரலுார் பிரதான சாலை, அம்பாலிபுரா, எச்.எஸ்.ஆர்., லே - அவுட். நேரம்: இரவு 8:30 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: கிட்டி கோ, குமாரபார்க் ஈஸ்ட், சேஷாத்திரிபுரம்.காமெடி நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு. நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: யக் காமெடி கிளப், 2,212, முதல் தளம், 80 அடி சாலை, எச்.ஏ.எல்., 3வது ஸ்டேஜ், இந்திரா நகர். நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி ஹம்பிள் பை, 1197, பாலக் காம்ப்ளக்ஸ், இரண்டாவது செக்டர், எச்.எஸ்.ஆர்., லே - அவுட். நேரம்: இரவு 8:45 முதல் 9:55 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 9:00 முதல் 10:15 மணி வரை. இடம்: கபே முசிரிஸ், 49, ஒன்பதாவது 'ஏ' பிரதான சாலை, முதல் ஸ்டேஜ், இந்திரா நகர். நேரம்: இரவு 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அன்டர்கிரவுண்ட் காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 10:00 முதல் 11:15 மணி வரை. இடம்: மினிஸ்ட்ரி ஆப் காமெடி, 1,018, வுட்டன் ஸ்டிரீட், 80 அடி சாலை, நான்காவது பிளாக், கோரமங்களா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை