உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக  ......

இன்று இனிதாக  ......

பொதுவிமான கண்காட்சி மத்திய ராணுவ அமைச்சகம் சார்பில், பெங்களூரு எலஹங்காவில் நான்காவது நாள் விமான கண்காட்சி. பொதுமக்கள் பார்வையிட அனுமதி. நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: விமானப்படை தளம், எலஹங்கா. கைவினை பொருட்கள் கண்காட்சி கைவினை பொருட்கள் கண்காட்சி. நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 7:00 மணி வரை. இடம்: சித்ரகலா பரிஷத், குமாரகிருபா சாலை, பெங்களூரு. பயிற்சி ஆண், பெண் இருபாலருக்கும் பயிற்சி. யோகா, நேரம்: காலை 6:30 மணி; கராத்தே, நேரம்: மாலை 5:30 மணி; யோகா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: பெங்களூரு தமிழ்ச்சங்கம், அண்ணாசாமி முதலியார் சாலை, ஹலசூரு.இசை நேரம்: 8:00 முதல் அதிகாலை 1:00 மணி வரை. இடம்: ஹைட்ரா கிளப், 106/ஏ, நான்காவது 'சி' குறுக்கு, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 7:00 முதல் 9:00 மணி வரை. இடம்: காசா கரோக்கி, 1, நான்காவது பேஸ், டாலர் லே - அவுட், ஜே.பி., நகர்.காமெடி நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: கிளே ஒர்க்ஸ் பரிஸ்டா, 39, திஷா, 15வது குறுக்கு, 100 அடி சாலை, பெங்களூரு. நேரம்: இரவு 8:30 முதல் 9:45 மணி வரை. இடம்: தி மேட் பங்கர், 618, பேஸ்மென்ட், இரண்டாவது பிரதான சாலை, ஹொய்சாலா நகர், இந்திரா நகர். நேரம்: 9:00 முதல் 10:10 மணி வரை. இடம்: பிஸ்ட்ரோ கிளேடோபியா, 11, 80 அடி சாலை, மூன்றாவது பிளாக், கோரமங்களா. நேரம்: இரவு 9:00 முதல் 10:30 மணி வரை மற்றும் 11:00 முதல் அதிகாலை 12:30 மணி வரை. இடம்: ஜஸ்ட் பெங்களூரு, முதல் தளம், தீனா காம்பளக்ஸ், பிரிகேட் சாலை. நேரம்: 9:00 முதல் 10:30 மணி வரை. இடம்: தி அண்டர்கிரவுண்டு காமெடி கிளப், 480, கே.எச்.பி., காலனி, ஐந்தாவது பிளாக், கோரமங்களா. நேரம்: 11:00 முதல் அதிகாலை 12:10 மணி வரை. இடம்: தி காமெடி தியேட்டர், 205, பிரிகேட் கார்டன், இரண்டாவது தளம், சர்ச் தெரு, அசோக் நகர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !