உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ... (03.08.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (03.08.2025) புதுடில்லி

ஆன்மிகம் ஏகாதச ருத்ர ஜபம், நேரம்: காலை 6:30 மணி, இடம்: மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி. பொது விருது வழங்கும் விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: வாசுகி ஆடிட்டோரியம், லோதி ரோடு, புதுடில்லி. ஏற்பாடு: ருத்ராட்சம் அமைப்பு. மாரத்தான் போட்டி, நேரம்: காலை 5:00 மணி, இடம்: அருணாச்சல பவன், சாணக்யபுரி, புதுடில்லி. மினி மாரத்தான் போட்டி, நேரம்: காலை 6:30 மணி, இடம்: இன்டர்நேஷனல் டெக் பார்க், குருகிராம். தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்ட்டியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி. இன்டெக்ஸ் பிளஸ் கண்காட்சி, நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை