உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (07.02.2025) புதுடில்லி

இன்று இனிதாக (07.02.2025) புதுடில்லி

பொதுஅம்ரித் உதயான் - 2025 மலர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ராஷ்ட்ரபதி பவன், நார்த் அவென்யூ, கேட் எண் 36, டில்லி.அகில இந்திய புத்தக கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.அமைதிக்கான ஆன்மிக பயிற்சி வகுப்புகள், நேரம்: காலை 9:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: எக்ஸ்போ சென்டர், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி.அகில் இந்திய காலணி கண்காட்சி, நேரம்: காலை 9:30 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதான், டில்லி.நவீன ஆடைகள் மற்றும் ஆபரண கண்காட்சி, நேரம்: காலை 11:00 முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: ஆஹா கான் ஹால், பகவான் தாஸ் ரோடு, டில்லி.ஓவிய கண்காட்சி மற்றும் படைப்புகள், நேரம்: காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் காலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.மாவட்டங்களில் இருந்து உலகலாவிய நிறுவனங்களின் படைப்புகளை விற்பனை படுத்துதல் குறித்த கருத்தரங்கு, நேரம்: மாலை 5:00 மணி, இடம்: தி கியோரம், கோல்ப் கோர்ஸ் ரோடு, செக்டார் 43, குர்கான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை