உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (08.12.2024) புதுடில்லி

இன்று இனிதாக (08.12.2024) புதுடில்லி

* பாண்டுரங்கா இசை நிகழ்ச்சி, பங்கேற்பு: நியூசிலாந்து பாடகி உமா குமார், நேரம்: மாலை 6:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: சங்கர வித்யாலயா கேந்திரா, வசந்த் விஹார், புதுடில்லி.* உணவுத் திருவிழா, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, ஹனுமன் மந்திர் எதிரில், கன்னாட் பிளேஸ், புதுடில்லி.* புத்தக பதிப்பாளர்கள் சந்திப்பு, நேரம்: மதியம் 2:00 மணி, இடம்: சுந்தர் நர்சரி, நிஜாமுதீன், புதுடில்லி.* குளிர்கால திருவிழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஷகீத் உதயம் சிங் பவன், சாலிமார் பாக், புதுடில்லி.* என்.எஸ்.ஐ.சி., மோட்டார் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: என்.எஸ்.ஐ.சி., மைதானம், ஓக்லா, புதுடில்லி.* ஹிந்துஸ்தானி இசைக் கச்சேரி, பங்கேற்பு: நிவேதிதா பட்டாச்சார்யா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* சைக்காலஜி மற்றும் கிளினிக்கல் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எப் பிளாக், வசந்த் விஹார், புதுடில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப் படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி