உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ... (14.08.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (14.08.2025) புதுடில்லி

காலநிலை மாற்ற கருத்தரங்கம், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: சி.டி. தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. அடுக்குமாடி குடியிருப்புகளை வழி முறைப்படுத்தும் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி, இடம்: லீலா ஆம்பியன்ஸ் ஹோட்டல், புதுடில்லி. சுதந்திர தின நாட்டிய நிகழ்ச்சி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. தியான பயிற்சி முகாம், நேரம்: காலை 10:00 மணி, இடம்: தி புத்தா, கிட்டோனி, மெக்ரூலி, புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை