உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ... (19.04.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (19.04.2025) புதுடில்லி

* குச்சிப்புடி நடனம் மற்றும் நாட்டியத்தில் 'கின்னஸ்' சாதனை படைத்தவர்களுக்கு பாராட்டு விழா, நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: டில்லி தமிழ் சங்கம், ஆர்.கே.புரம், புதுடில்லி. * கஜல் இசைக் கச்சேரி, பங்கேற்பு: ரூமி அண்ட் கபூர், நேரம்: மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: நியூ ரஞ்சித் நகர், புதுடில்லி.* லண்டன் மார்க்கெட் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: ஈரோஸ் ஹோட்டல், நேரு பிளேஸ், புதுடில்லி. * 'ரைடு ஆசியா - 2025' அகில இந்திய சைக்கிள் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.* ஓவிய பயிற்சி வகுப்பு, பங்கேற்பு: பாகு மித்து, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: மயூரா என்கிளேவ், பீதம்புரா, புதுடில்லி.* தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை. இடம்: கான்ஸ்டிடியூஷன் கிளப், ரபி மார்க், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ