உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக (19.12.2024) புதுடில்லி

இன்று இனிதாக (19.12.2024) புதுடில்லி

ஆன்மிகம்

* தனுர் மாத சிறப்பு பூஜை, நேரம்: காலை 7:00 மணி - ருத்ர அபிஷேகம், காலை 9:00 மணி - ராம பரிவாரத்துக்கு சிறப்பு அபிஷேகம், இடம்: விநாயகா - கார்த்திகேயா கோவில், 62வது செக்டார், பிளாட் சி-30/2, நொய்டா.

பொது

* வாழ்க்கைத் தர மேம்பாட்டு கருத்தரங்கம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் லீ மெரிடியன், புதுடில்லி.* செயற்கை நுண்ணறிவு 4.0 கருத்தரங்கம், நேரம்: மாலை 3:00 மணி முதல் 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ரேடிசன், பக்ஷிம் விஹார், புதுடில்லி. * ஓவியம் மற்றும் சிற்பக் கலை கண்காட்சி, பங்கேற்பு: டபாஸ் சர்கார், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* தடகள வீரர்கள் சந்திப்பு, நேரம்: காலை 10:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை, இடம்: ஆண்டனி பள்ளி, லஜ்பத் நகர், புதுடில்லி.* புத்தகத் திருவிழா, புகழ்பெற்ற எழுத்தாளர்களின் படைப்புகள், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: சாகித்ய அகாடமி, பெரோசா ரோடு, புதுடில்லி. * சைக்காலஜி மற்றும் கிளினிக்கல் பயிற்சி முகாம், நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: எப் பிளாக், வசந்த் விஹார், புதுடில்லி.* பாரம்பரிய கலை நிகழ்ச்சி, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.

பள்ளி, கல்லுாரி, சங்கம், கோவில்களில் நடக்கும் நிகழ்ச்சிகள் இந்தப் பகுதியில் வெளியிடப் படும். இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி