உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக... (21.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக... (21.05.2025) புதுடில்லி

 தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டாளர்களுக்கான பயிற்சி முகாம், நேரம்: மாலை 3:00 மணி, இடம்: பசிபிக் மால், தாகூர் கார்டன், புதுடில்லி. 'இன்னோ மெட்ரோ - 2025' ரயில்வே தொழிற்சாலை மற்றும் உபகரண கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், புதுடில்லி. கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மாரீஸ் சென்டர், 46வது செக்டார், குருகிராம், ஹரியானா. கோடைகால பயிற்சி முகாம், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: பீச் ப்ளுசம் ஸ்கூல், இ - பிளாக், 61வது செக்டார், நொய்டா. இந்திய - ரஷ்ய கல்விக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: ஹோட்டல் அசோகா, சாணக்யபுரி, புதுடில்லி. இந்தியா சினிமா கொண்டாட்டம், காலை 10:30 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ