மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (22.06.2025) புதுடில்லி
22-Jun-2025
* கடல் திருவிழா, நேரம்: மதியம் 2:00 மணி, இடம்: ஆம்பியன்ஸ் வணிக வளாகம், டி.எல்.எப்., பேஸ் - 3, செக்டார் - 24, குருகிராம், ஹரியானா.* எரிசக்தி வார கொண்டாட்டம், நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி.* கலந்துரையாடல், தலைப்பு: பஹல்காம் தாக்குதல், பங்கேற்பு: நேரம்: மாலை 6:30 மணி, இடம்: கூட்ட அரங்கம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.* திரைப்பட கலந்துரையாடல், பங்கேற்பு: நேலோ சந்தி, நேரம்: மாலை 6:00 மணி, இடம்: சி.டி.தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.* கேரள உணவுத் திருவிழா, நேரம்: மதியம் 12:30 மணி முதல் இரவு 11:45 மணி வரை, இடம்: ஹோட்டல் ஷெரட்டன், சாகேத், புதுடில்லி.* கோடைகால பயிற்சி முகாம், நேரம்: மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: ஆரியா மால், 68வது செக்டார், குருகிராம், ஹரியானா.
22-Jun-2025