மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (21.07.2025) புதுடில்லி
21-Jul-2025
ஆன்மிகம் சீதா கல்யாண விழா, நேரம்: காலை 6:30 மணி, திவ்ய நாம சங்கீர்த்தனம், மாலை 6:30 மணி, இடம்: மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி. பொது சர்வதேச எலக்ட்ரானிக்ஸ் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. எரிசக்தி கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: கிரேட்டர் நொய்டா. பரிசுப் பொருள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. பாரம்பரிய நடைபயணம், நேரம்: மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, இடம்: சப்தர்ஜங் கல்லறை வளாகம், டில்லி. தீஜ் விழா கொண்டாட்டம், நேரம்: மதியம் 12:00 மணி, இடம்: ஜி.டி. கர்னல் ரோடு, தொழிற்பேட்டை, புதுடில்லி. ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. மென்பொருள் உச்சி மாநாடு, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹோட்டல் ஹாலிடே இன், புதுடில்லி . வேலை வாய்ப்பு முகாம், நேரம்: காலை 10:00 மணி, இடம்: மணீஷ் ராயல் பிளாசா, 10வது செக்டார், துவாரகா, புதுடில்லி .
21-Jul-2025