மேலும் செய்திகள்
இன்று இனிதாக .... (11.08.2025) புதுடில்லி
11-Aug-2025
ஆன்மிகம் விநாயக சதுர்த்தி விழா, நேரம்: காலை 8:30 - பஞ்ச வர்ண அலங்காரம், இடம்: சுப சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் - 1, புதுடில்லி. விநாயக சதுர்த்தி விழா, நேரம்: காலை 6:00 - மாலை 9:00 மணி வரை, மஹா கணபதி ஹோமம், மோதக சஹஸ்ரநாம அர்ச்சனை, தீபாராதனை, பிரசாத வினியோகம்,சிறப்பு ராஜா கணபதி அலங்காரம், கணபதி ஊர்வலம், தீபாராதனை மற்றும் மஹா பிரசாத வினியோகம், இடம்: இஷ்ட சித்தி விநாயகர் கோவில், மயூர் விஹார் -3, புதுடில்லி. பொது தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல், இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், டில்லி. ஹிந்துஸ்தானி இசை விழா, பங்கேற்பு: மோனிகா சோனி, நேரம்: மாலை 7:00 மணி, இடம்: தி தியேட்டர், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. குறும்பட விழா, திரைப்பட உரையாடல் நிகழ்ச்சி, பங்கேற்பு: அபிஜித் ஹல்தர், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: சிடி தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேசனல் சென்டர், டில்லி. லோன் மேளா, வீட்டு கடன் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி. உத்தர பிரதேச மாநில இன்டர்நேஷனல் டிரேட் ேஷா, நேரம்: காலை 11:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை, இடம்: இந்தியா எக்ஸ்போ சென்டர், கிரேட்டர் நொய்டா.
11-Aug-2025