உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ... (27.10.2025) புதுடில்லி

இன்று இனிதாக ... (27.10.2025) புதுடில்லி

ஆன்மிகம் கந்த சஷ்டி விழா, காலை 8:00 மணி - காவடி, காலை 9:30 மணி - கார்த்திகேயருக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 6:00 மணி - வீதியுலா, இரவு 7:00 மணி - சூரசம்ஹாரம், இடம்: விநாயகா - கார்த் திகேயா கோவில், 62வது செக்டார், நொய்டா. கலச ஸ்தாபனம், சங்கல்பம், கலச பூஜை, சிறப்பு அபி ஷேகம், நேரம்: காலை 7:30 மணி, இடம்: மூகாம்பிகை கோவில், சி பிளாக், விகாஸ்புரி, புதுடில்லி. மயில் வாகனத்தில் முருகன் வீதியுலா, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: மலைமந்திர், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி. பொது மாயாஜால நிகழ்ச்சி, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: ஷா ஆடிட்டோரியம், சிவில் லைன்ஸ், புதுடில்லி. சர்வதேச மதிப்பீட்டாளர்கள் சந்திப்பு, நேரம்: காலை 10:00 மணி இடம்: ஹோட்டல் லலித், பாரக்கம்பா ரோடு, புதுடில்லி. கிட்டார் இசை நிகழ்ச்சி, ஏற்பாடு: ஸ்பெயின் தூதரகம், பங்கேற்பு: பேக்கோ செரானோ, நேரம்: மாலை 6:30 மணி, இடம்: தி ஸ்டெயின் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. கலந்துரையாடல், தலைப்பு: எஞ்சிய இந்திய பொருளாதார நிலை, பங்கேற்பு: அனந்த நாகேஷ்வரன், நேரம்: மாலை 6:30 மணி, இடம்: கான்பரன்ஸ் அரங்கம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை