மேலும் செய்திகள்
இன்று இனிதாக .... (11.08.2025) புதுடில்லி
11-Aug-2025
கைவினைப் பொருட்கள் கண்காட்சி, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: ஆஹாகான் அரங்கம், மண்டி ஹவுஸ், புதுடில்லி. தேசிய பட்டு கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி. வீட்டுக் கடன் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. அழகுக்கலை கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: யஷோ பூமி, 25வது செக்டார், துவாரகா, புதுடில்லி. உற்பத்தி சந்தைப்படுத்துதல் மாநாடு, நேரம்: காலை 11:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: யஷோ பூமி, துவாரகா, புதுடில்லி. வாழும் கலை பயிற்சி முகாம், நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: அரங்கம் எண் - 2, யஷோ பூமி, 25வது செக்டார், துவாரகா, புதுடில்லி. தண்ணீர் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி. விட்டல் பாய் படேல் நூற்றாண்டு நினைவுக் கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: டில்லி சட்டசபை வளாகம், பழைய தலைமைச் செயலகம், டில்லி.
11-Aug-2025