உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ( 29.12.2024) புதுடில்லி

இன்று இனிதாக ( 29.12.2024) புதுடில்லி

* டில்லி சாம்பியன் ஹாப் மாரத்தான், நேரம்: காலை 5:00 மணி முதல் 11:00 மணி வரை, இடம்: ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம், லோதி ரோடு, புதுடில்லி.* டில்லி தமிழ்ச் சங்க சுடர் வெளியீடு மற்றும் இசை அமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமாருக்கு பாராட்டு விழா, சிறப்பு விருந்தினர்: மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நேரம்: மாலை 4.00 மணி முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: டில்லி தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.* பாரம்பரிய நடைப்பயணம், நேரம்: காலை 9:00 மணி, இடம்: பழைய கோட்டை, டில்லி.* விஷன் இன்டஸ்டிரீஸ் மாநாடு, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: ஹயாத் ரீஜென்ஸி, குருகிராம்..* ஓவியக் கண்காட்சி, எல்.ஆர். காந்தி படைப்புகள், நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை, இடம்: விஷுவல் ஆர்ட்ஸ் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* ஓவியக் கண்காட்சி, பல்வேறு ஓவியர்களின் படைப்புகள், ஏற்பாடு: மில்லின் மெக்ரா, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: பாம் கோர்ட் கேலரி, இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி. * கால்பந்து சாம்பியன் ஷிப் போட்டிகள், நேரம்: மதியம் 12.00 மணி, இடம்: டி.ஐ.எஸ்., 23வது செக்டார், துவாரகா, புதுடில்லி.* தேசிய பட்டு மற்றும் குளிர்கால உடைகள் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கான்ஸ்டிடியூஷனல் கிளப், ரபி மார்க், புதுடில்லி.* ஆடை ஓவிய பயிற்சி முகாம், நேரம்: மதியம் 3:00 மணி, இடம்: டெர்டி ராபிட், எச்.எஸ் 9, இரண்டாம் தளம், கைலாஷ் காலனி, கிரேட்டர் கைலாஷ், புதுடில்லி.

இதற்குக் கட்டணம் கிடையாது. அனுப்ப வேண்டிய இ - மெயில்: dinamalar.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி