மேலும் செய்திகள்
இன்று இனிதாக ... (26.04.2026) புதுடில்லி
26-Apr-2026
* கருத்தரங்கம், தலைப்பு: பிளாஸ்டிக் மறுசுழற்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:30 மணி வரை, இடம்: விவாந்தா, 21வது செக்டார் 21, துவாரகா, டில்லி. * கலந்துரையாடல், பங்கேற்பு: சித்தேஷ்வர் சுக்லா, நேரம்: இரவு 7:00 மணி, இடம்: குல்மொஹர் அரங்கம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி. கருத்தரங்கம், தலைப்பு: ஈரான் மீதான போர், பங்கேற்பு: சுரப் குமார், நேரம்: மாலை 6:00 மணி, இடம்: கான்பரன்ஸ் அரங்கம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், டில்லி. * கோடைகால ஆடை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கிரவுண் பிளாசா, ரோஹிணி, டில்லி.
26-Apr-2026