உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக...(08.03.2025) புதுடில்லி

இன்று இனிதாக...(08.03.2025) புதுடில்லி

ஆன்மிகம்

* ராதா கிருஷ்ணா கல்யாண உற்சவம், நேரம்: காலை 8:00 மணி முதல் மதியம் 3:30 மணி வரை, இடம்: மலை மந்திர், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.

பொது

* இசைக் கச்சேரி, ஏற்பாடு: சண்முகானந்தா சங்கீத சபா மற்றும் அலக்நந்தா தார்மீக சமாஜம், பங்கேற்போர்: பாடகர் வெங்கடேஸ்வரன் குப்புசாமி, இசைக் கலைஞர்கள் அரவிந்த் நாராயணன், மனோஹர் பாலச்சந்திரன், வருண் ராஜசேகரன், நேரம்: மாலை 6:15 மணி, இடம்: பால வேணுகோபால கிருஷ்ணர் கோவில், சர்வ தர்மா மார்க், அலக்நந்தா, புதுடில்லி.* ஆசிய பெண்கள் திரைப்பட விழா, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: தேஷ்முக் ஆடிட்டோரியம், இந்தியா இன்டர்நேஷனல் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.* ஹோலி கொண்டாட்டம், நேரம்: மதியம் 1:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: கம்யூனிட்டி சென்டர், கமலா நகர், புதுடில்லி.* பாரம்பரிய இசை விழா, நேரம்: மாலை 4:00 மணி, இடம்: சுந்தர் நர்சரி, நிஜாமுதீன், டில்லி.* பெண்கள் தின கொண்டாட்டம், நேரம்: காலை 9:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இடம்: திருவள்ளுவர் அரங்கம், டில்லி தமிழ்ச் சங்கம், ராமகிருஷ்ணாபுரம், புதுடில்லி.* மெத்தை கண்காட்சி, நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: கிரேட்டர் நொய்டா.* ஓவியக் கண்காட்சி, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 5:00 மணி வரை, இடம்: கன்வர்ஷன் பிளேயர், இந்தியா ஹெபிடேட் சென்டர், புதுடில்லி.* அகில இந்திய உணவுத் திருவிழா, நேரம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை