மேலும் செய்திகள்
இன்று இனிதாக... (28.03.2025) புதுடில்லி
28-Mar-2025
ஆன்மிகம்முருக மாலை, இளங்கோவன் குழுவினர் - மாலை 4:00 மணி, இடம்: ஸ்ரீ விநாயகா மற்றும் ஸ்ரீ கார்த்திகேயா கோவில், செக்டார் 62, நொய்டா.பொதுஇந்தியா புகைப்பட கண்காட்சி - காலை 10:00 முதல் இரவு 7:00 மணி வரை, இடம்: பிரகதி மைதான், பாரத் மண்டபம், டில்லி.பெங்காலி பாரம்பரிய கலை விழா - மாலை 6:30 மணி, இடம்: சிடி தேசமுக் ஆடிட்டோரியம், இந்தியா ஹெபிடேட் சென்டர், டில்லி.முழு நிலவு இசை நிகழ்ச்சி - மாலை 6:30 முதல் அதிகாலை 4:40 மணி வரை, இடம்: செட்டார், டில்லி.லைவ் இசை நிகழ்ச்சி - மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை, இடம்: பசிபிக் அவுட்லெட் மால், ஜசோலா, டில்லி.ஏ.ஐ., சம்பந்தமான கருத்தரங்கு - காலை 10:00 மணி முதல், இடம்: பாரத் மண்டபம், டில்லி.கலாசார கண்காட்சி, இசை நிகழ்ச்சி - மாலை 6:30 முதல் இரவு 8:30 மணி வரை, இடம்: டில்லி ஹார்ட், டில்லி.
28-Mar-2025