உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்று இனிதாக ...( 25.05.2025) புதுடில்லி

இன்று இனிதாக ...( 25.05.2025) புதுடில்லி

ஓவியப் போட்டி, ஏற்பாடு: சிப் அண்ட் பெயின்ட், நேரம்: மதியம் 12:00 மணி, இடம்: எஸ்கேப்ஸ் ஆர்ட் ஸ்டுடியோ, டில்லி மேம்பாட்டு ஆணைய குடியிருப்பு, மாளவியா நகர், புதுடில்லி.பாரம்பரிய நடைபயணம், முகலாயர் கால ஓவியங்கள் மற்றும் கட்டடக் கலை, நேரம்: காலை 10:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை, இடம்: ஹுமாயூன் கல்லறை மியூசியம், டில்லி.ஆட்டோமேஷன் மற்றும் இயந்திரங்கள் கண்காட்சி, இடம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.'இன்னோ மெட்ரோ - 2025' ரயில்வே தொழிற்சாலை மற்றும் உபகரண கண்காட்சி, இடம்: காலை 10:30 மணி முதல் மாலை 6:00 மணி வரை, இடம்: பாரத் மண்டபம், பிரகதி மைதானம், புதுடில்லி.கோடைகால பயிற்சி முகாம், இடம்: காலை 10:30 மணி முதல் மாலை 4:00 மணி வரை, இடம்: மாரீஸ் சென்டர், 46வது செக்டார், குருகிராம்.இந்திய சினிமா கொண்டாட்டம், காலை 10:30 மணி, இடம்: இந்தியா ஹெபிடேட் சென்டர், லோதி ரோடு, புதுடில்லி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி