உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / இன்றைய மின் தடை

இன்றைய மின் தடை

பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், இன்று காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை பெங்களூரின் பல்வேறு இடங்களில், மின்சாரம் நிறுத்தப்படுகிறது.மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்:ஓபலேஷ் காலனி, வி.எஸ்.கார்டன், ராயபுரா, பின்னிபேட், பாதராயனபுரா, ஜெ.ஜெ.ஆர்.நகர், கோபாலன் மால், மைசூரு சாலை 1, 2, 3வது கிராஸ், சாமண்ணா கார்டன், ஹொசஹள்ளி பிரதான சாலை, அஞ்சனப்பா கார்டன், புதிய போலீஸ் குடியிருப்பு.எஸ்.டி.மடம், மாமுல்பேட், காட்டன்பேட், அக்கிபேட், சுல்தான் பேட், போலீஸ் சாலை, கோபாலன் அபார்ட்மென்ட், கங்கப்பா கார்டன், புவனேஸ்வரி நகர், பிரஸ்டீஜ் வுட் அபார்ட்மென்ட், மஞ்சுநாத நகர், திம்மையா சாலை, போவி காலனி, மஹா கணபதி நகர், புஷ்பாஞ்சலி அபார்ட்மென்ட்.சிவனஹள்ளி, ஆதர்ஷா நகர், யுனிக் காலனி, இந்திரா நகர், லட்சுமி நகர், கர்நாடகா லே -- அவுட், கமலா நகர், வி.ஜெ.எஸ்.எஸ்., லே - அவுட், மஹாலட்சுமிபுரா, பஞ்சாப் நேஷனல் வங்கி, சங்கர மடம், பைப் லைன் சாலை, ஜெ.சி.நகர், குருபரஹள்ளி, ராஜாஜி நகர் 2வது பிளாக், இ.எஸ்.ஐ., மருத்துவமனை.கமலா நகர் பிரதான சாலை, மைகோ லே - அவுட், வெஸ்ட் ஆப் கார்டு சாலை, மஹாலட்சுமி லே - அவுட், இஸ்கான், எப்.எஸ்.ஐ.டி., சாலை, பி.என்.இ.எஸ்., கல்லூரி, பி.இ.எல்.எஸ்., கல்லுாரி, பெல் ஸ்னோப் அபார்ட்மென்ட், இண்டல் ஏரியா, எஸ்டீம் கிளாசிக் அபார்ட்மென்ட் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை