உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / போராட்டங்களால் வாகன நெரிசல்

போராட்டங்களால் வாகன நெரிசல்

எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணியில் முறைகேடுகள் நடந்துள்ளதா க குற்றம்சாட்டி, டில்லியில் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் மூன்று நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் போராட்டத்தால், இயல்பு நிலை பாதித்து, கடும் வாகன நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நேற்று நான்காம் நாளாகவும், திடீரென பல்வேறு இடங்களில் போராட்டக்காரர்கள் குவிந்ததால், வாகன நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !