வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ட்ரம்ப் கூறுவதை எல்லாம் சீரியசாக எடுத்து கொள்ள கூடாது.
இந்திய ராணுவ தளபதிகள் சொன்னதை விட ஒரு வெளிநாட்டவர் சொல்வது காங்கிரசுக்கு முக்கியமாகி விட்டது. என்னே இவர்களின் நாட்டு பற்று. 1962 ல் சீனாவோடு நடந்த போரில் நேரு க்ரிஷ்ணமேனோன் ஜோடி சொதப்பியது எல்லோரும் அறிவர். அப்போது சீனா பிடித்த பல இந்தியா பகுதிகள் இன்னும் அவர்கள் வசம் உள்ளன. நமது ராணுவத்தை நம்புவோம்.பாதுகாப்பு விஷயத்தில் அரசியல் செய்யும் காங்கிரஸ் இன்னும் காணாமல் போகும்.
இந்த பாராளுமன்ற கூட்ட தொடருக்கு தகராறு செய்வதற்கு அமெரிக்கா ஓர் தலைப்பு கொடுத்து விட்டது. கூவுங்கடா. இங்கே ஒரு கிறுக்கன் ராகுல் அமெரிக்காவில் ஒரு கிறுக்கன் டிரம்ப் . மேலை நாடுகள் நமது பாராளுமன்ற உருப்படியாக செயல் பட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள்.
Now congress party name to be changed to Psychos party. If Trump say something, why Government clarify for that. If you want to clarify ask Trump directly, since he is also acting like you congress people. Always Blabbering.
வழக்கம் போல சீன தூதரகம் சென்றது போல் அமெரிக்க தூதரகத்தில் விசாரிச்சிட்டு போறது ஒன்றும் புதிது இல்லையே உங்களுக்கு. இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவது வெளிநாட்டில்தானே. இங்க கூவி பிரயோஜனம் இல்லை.
அமெரிக்க ட்ரம்ப் உளரிக்கொண்டிக்கிறார்!