உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சி; 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது

ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சி; 5 பெண்கள் உட்பட 12 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நமது நிருபர்

உத்தர பிரதேசத்தில், ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்ற முயற்சித்த, 5 பெண்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இரண்டு பேரை தேடுகின்றனர்.உ.பி., மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஜரவுடா கிராமத்தில் சிலர், ஹிந்துக்களை கிறிஸ்துவ மதத்துக்கு மாற்றுவதாக, ஹிந்து அமைப்புகள் புகார் செய்தன. ஜரவுடாவில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர்.ஐந்து பெண்கள் உட்பட 12 பேரை மதமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மூன்று டைரிகள், மத நூல்கள், ஆறு மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மேலும், மதமாற்ற பிரசார கூட்டத்துக்கு இடம் வழங்கிய ரஷீத் மற்றும் மோனிஸ் ஆகிய இருவரையும் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 26 )

Keshavan.J
ஜூலை 07, 2026 10:53

இங்கே பதிவு போடும் நண்பர்கள் எல்லோரும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறை கூறுகிறார்கள், ஒரு தனிநபராக, நாம் மதபற்று மற்றும் ஒழுக்கமான உணர்வுகளைக் கொண்டிருக்க வேண்டும். மற்ற மதத்தினர் உங்களைக் மாற்ற முயற்சிப்பார்கள், ஆனால் நீங்கள் அவர்களை அனுமதிக்காத வரை, யாரும் உங்கள் சித்தாந்தத்தை மாற்ற முடியாது. நான் 33 ஆண்டுகளாக மத்திய கிழக்கில் வசித்து வருகிறேன். பலமுறை இஸ்லாமிற்கு மதம் மாறும்படி என்னிடம் கூறப்பட்டது. அவ்வாறு செய்தால் எனக்கு நிதிப் பலன்கள் கிடைக்கும் என்று பலமுறை சொல்வார்கள், ஆனால் நான் பணிவுடன் அவர்களிடம் இல்லை என்று சொல்லிவிடுவேன். நான் ஒரு தீவிர மதவாதி அல்ல, ஆனால் எந்த மதத்திற்கு மாறினாலும், எனக்கு இந்த அடையாளத்தைக் கொடுத்த என் தாய் தந்தையரை ஏமாற்றுவதாக நான் உணர்ந்தேன். சுயக்கட்டுப்பாடே சிறந்த கட்டுப்பாடு.


ஜெகதீசன்
ஜூலை 07, 2026 08:27

மற்ற மாநில அரசுகள் இது போன்ற நடவடிக்கை எடுக்காமல் இருப்பது கண்டிக்கத்தக்கது.


Kasimani Baskaran
ஜூலை 07, 2026 04:05

மதம்மாற்ற அவர்கள் சொல்லும் கதைகளை தினமலர் ஒரு தொடராக வெளியிடலாம்.


R. SUKUMAR CHEZHIAN
ஜூலை 07, 2026 01:31

தன்மானம் உள்ள உத்திரபிரதேச அரசு, மதமாற்ற ஒரு தேசிய அபாயம் என்பதை இனியாவது உணரவேண்டும், மதமாற்றம் ஒரு தரம் கெட்ட செயல். மதமாற்ற கிருஸ்தவ கும்பல்களை நாடு கடத்த வேண்டும்.


தாமரை மலர்கிறது
ஜூலை 07, 2026 01:30

திராவிட ஆட்சியில் வள்ளுவருக்கே வெள்ளை ஆடை போர்த்தி, பாதிரியார் ஆக்க முயற்சித்தார்கள்.


Lakshminarasimhan
ஜூலை 07, 2026 08:03

ஆட்சிய வீட்டுக்கு அனுப்புங்க


Natarajan Ramanathan
ஜூலை 07, 2026 00:08

ஒரு முஸ்லீம் ஐ மதம் மாற்றினால் இந்த ரஷீத் அதற்கு இடம் வழங்குவானா?


வில்லிபுத்தூரான்
ஜூலை 06, 2026 21:54

மதமாற்றம் ஒரு உலக அபாயம்.ஐரோப்பிய நாடுகளில் ஒரு மதத்தினர் அதிக எண்ணிகையில் புகுந்ததால் அங்கு கொலைகளும் கற்பழிப்புகளும் பெருகிவிட்டன.இப்பிது ஐரோப்பிய நாடுகள் செய்வதறியாமல் உள்ளன.


Ramesh Sargam
ஜூலை 06, 2026 21:03

சமீபத்தில் இந்தியாவின் ஏதோ ஒரு பகுதியில் இந்த மதமாற்று கள்வர்கள் பகவத் கீதை புத்தகத்தின் உள்ளே, கிறிஸ்துவ மதம் பற்றி தகவல்கள் கொண்ட ஒரு சில காகிதங்களை நுழைத்து, வினோதமாக மதமாற்று வேளையில் ஈடுபட்டு சிக்கிக்கொண்டார்கள். என்ன கேவலமான எண்ணம். இயேசு கிறிஸ்து அப்படி எல்லாம் மோசடி செய்து வேற்று மதத்தினரை கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற சொன்னாரா ..... ?


வாய்மையே வெல்லும்
ஜூலை 06, 2026 20:10

திருட்டு புத்தி கொண்டுள்ள ஹிந்து அல்லாத அந்நியனின் பதிவு .


MARUTHU PANDIAR
ஜூலை 06, 2026 19:49

கைதுன்னு ஆரம்பிச்சா நம்மூர்ல ஜெயிலில் இடம் பத்தாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை