உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / உ.பி., யில் துர்கை சிலை கரைப்பு நிகழ்வில் இரு பிரிவினர் மோதல் கலவரம் - பதற்றம்: பலி 1

உ.பி., யில் துர்கை சிலை கரைப்பு நிகழ்வில் இரு பிரிவினர் மோதல் கலவரம் - பதற்றம்: பலி 1

லக்னோ: உபி. ,யில் துர்கை சிலை கரைப்பு நிகழ்வின் போது இரு பிரிவு சமூகத்தினரிடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. இதில் ஒருவர் பலியானார். அங்கு பதற்றம் நிலவுகிறது.உ.பி. மாநிலத்தில் நவராத்திரி பண்டிகையையொட்டி பஹாரியாச் மாவட்டத்தில் நடந்த விழாவின் முக்கிய நிகழ்வான துர்கை சிலை கரைப்பு ஊர்வலம் இன்று மாலை துவங்கியது.ஊர்வலம் மஹாராஜ்கன்ச் நகரின் மன்சூர் கிராமம் அருகே வந்து கொண்டிருந்த போது ஒலி பெருக்கி பாடல் அதிக சத்தத்துடன் வைக்கப்பட்டதற்கு ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்ததால் ஏற்பட்ட இருதரப்பு வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து கலவரமாக வெடித்தது. இதில் ஒருவரையொருவர் பயங்கர ஆயுதங்களால் தாக்கிக்கொண்டனர். இதில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பலியானதாகவும் கூறப்படுகிறது. கடைகள், வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன.அப்பகுதி முழுதும் போர்க்களமாக காட்சியளிப்பதால் பதற்றம் காணப்படுகிறது.உள்துறை செயலர் சஞ்சீவ் குப்தா தலைமையில் கூடுதல் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி. அமிதாப் யாஷ் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை கேட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
அக் 15, 2024 08:37

எல்லாமறிந்த ஏக ஆண்டவனுக்கு காது கேட்கும் திறன் குறைவு என நினைத்து அன்றாடம் கூம்பு வடிவ ஒலிபெருக்கியில் அலறுவது நியாயமா?


Sivagiri
அக் 14, 2024 23:52

இரு தரப்பினர் ? யாருப்பா அந்த இரு தரப்பினர் ? தெரிஞ்சா கொஞ்சம் சொல்லலாம்ல ?


பேசும் தமிழன்
அக் 14, 2024 23:47

கொஞ்சம் கூட சகிப்புத்தன்மை இல்லாதவர்கள்..... இவர்கள் காலை.... மாலை... இரவு என அதிக சத்தம் எழுப்புவது... கூம்பு வடிவ ஒலிபெருக்கி பயன்படுத்துவது தவறு இல்லையாம்...மாற்று மத ஊர்வலத்தில் கொஞ்சம் அதிகமாக சத்தம் வைத்து விட்டார்களாம்.. அதற்க்காக கலவரம் செய்வார்களாம்.


Kumar Kumzi
அக் 14, 2024 22:17

கலவரம் செய்யும் காட்டேரிகளை கண்டதும் சுட்டுக்கொல்லுங்கள்


சமூகநலன் விரும்பி
அக் 14, 2024 22:07

இங்கே எங்க் வுட்டை சுத்தி மூணு வழிபாட்டுத் தலங்களில் தினமும் அஞ்சு முறை ஒலிபெருக்கி வெச்சு அலற உட்டு மனுசன், நோயாளிகள், குழந்தைகள் நிம்மதியா தூங்க முடியலை. குழந்தைகள் சத்தத்தில் தூக்கிவாரிப் போட்டு எழுந்து பிறவு தூங்கவே மாட்டேங்குதுங்க. பூனைக்கு யாரு மணி கட்டுவாங்க?


Sathyanarayanan Sathyasekaren
அக் 14, 2024 21:25

கொஞ்ச காலம் அடங்கி இருந்த பயங்கரவாத மதத்தினர், போன பாராளுமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் ஜெயித்தவுடன் ஆட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். காலை பிடிக்கும் கான் காங்கிரஸ்க்கும், சமாஜ் வாடி கழிசடைகளுக்கும் வோட்டை போட்ட ஹிந்துக்களுக்கு சரியான படம். யோஜிஜியின் புல்டோஸ்ஸிற்கு வேலை வந்துவிட்டது.


வைகுண்டேஸ்வரன்
அக் 14, 2024 21:21

திராவிட மாடல் அரசு தான் பா காரணம்.


RAMAKRISHNAN NATESAN
அக் 14, 2024 20:20

மூர்க்க .னுங்க ன்னு தெரியும்ல ?? அவனுங்க ஏரியால போகும்போதாவது லவுட் ஸ்பீக்கர் ஐ வால்யூம் குறைச்சு வெச்சுக்கிட்டு ஊர்வலம் போனா என்னவாம் ??


Sathyanarayanan Sathyasekaren
அக் 14, 2024 21:20

ஏன் குறைக்கவேண்டும்? பாகிஸ்தானில இருக்கிறோம்? இன்னும் எத்தனை காலத்திற்கு அடங்கி போவது? குற்றம் செய்தவனை கண்டிக்க வக்கில்லை. தினமும் 5 முறை ஸ்பீக்கரில் ஒப்பாரி வைக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொன்ன பிறகும், தடுக்க போலீஸ்க்கும் கேள்வி கேட்க ஹிந்துக்களுக்கு வக்கில்லை.


Kumar Kumzi
அக் 14, 2024 22:29

ஏன் கொத்தடிமை கூமுட்ட எங்களின் சொந்த நாட்டில் அடிமை போல அடிமையா வாழனுமா


raja
அக் 14, 2024 20:18

இந்தியாவில் இந்துகளின் பன்டிகைகள் கூட கொண்டாட முடியவில்லை...