வாசகர்கள் கருத்துகள் ( 2 )
சென்னைக்கு வாங்க .. ஒரு விமானம் வந்து தரையிறிங்கி கடைசி பயணி விமானநிலயித்திலிருந்து வெளியேறியபின்தான் அடுத்த புறப்படவேண்டிய விமானம் புறப்படும். . விமானங்கள் சாகவாசமாக வந்து போகும் விமானநிலையம் நமது சென்னை விமான நிலையம். இதுக்கே லெட்ரின்கள் நாறி கிடப்பது தனி விசயம்
எக்க சக்க சம்பளம் வாங்கும் அதிகாரிகளுக்கு வேலை மீது கொஞ்சமும் அக்கறை இல்லை. மாசம் ஆனா டான் என்று சம்பளம். ஒரு வேலை விபத்து ஏற்பட்டிருந்தால், யார் பொறுப்பு? அதனால் இந்த இரு விமானங்களுக்கும் கம்மாண்ட சொன்ன அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யணும்.
மேலும் செய்திகள்
ஏர் இந்தியா விமானங்கள் தாமதம்: பயணியர் அவதி
09-Jun-2026