உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / அன்பிரேக்கபிள் ஆவணப்படம்

அன்பிரேக்கபிள் ஆவணப்படம்

ஆம் ஆத்மி தயாரித்துள்ள 'அன்பிரேக்கபிள்' ஆவணப்படத்தின் 'டிரெய்லர்' பத்திரிகையாளர்களுக்கு நேற்று திரையிடப்பட்டது. அப்போது, அமைச்சர் சவுரவ் பரத்வாஜ், “இந்த ஆவணப் படம் டில்லி முழுதும் 'வாட்ஸாப்' உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு செல்லப்படும். இதன் வாயிலாக மத்திய பா.ஜ., அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி எதிர்கட்சிகளை ஒடுக்கும் செயல்களை செய்த சதியை மக்கள் உணருவர்,”என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை