வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பாகிஸ்தான் வளர முடியாமல் போனதற்கு தீவிரவாதம்தான் காரணம். ஆனால் அதே நேரத்தில் வங்கதேசம் ஆடை ஏற்றுமதியில் இந்தியாவுக்கு போட்டியாக இருந்து பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைந்தது. தற்போது அந்த நாட்டுக்கும் கெட்ட காலம் ஆரம்பித்துவிட்டது. அங்கு அமைதி இல்லாததால் ஆடை இறுக்குமதியாளர்கள் நமது நாட்டை நோக்கி வருவார்கள். ஆனால் தீவிரவாதிகளால் நம்நாட்டிற்கு தொல்லை ஏற்படும்
வெஸ்ட் பெங்கால் மம்தா - ஆட்சியில் இருக்கும் வரை ,, பங்களாதேசுக்கு , யோக திசைதான் ,, எந்த பிரச்சினையும் இல்லை , ஆனால் இந்தியாவுக்கு மற்றுமொரு காஷ்மீர் உருவாகும் ,, ஒரு நிமிடம் கூட தாமதிப்பது , இந்தியாவுக்கு , காஷ்மீரை விட அதிக பிரச்சினை . . . ஏனென்றால் , பாகிஸ்தானுக்கும் காஷ்மீருக்கும் நடுவில் இமயமலை பாதுகாப்பு உள்ளது , ஆனால் பங்களாதேஷ் பாகிஸ்தான் ஆனால் , இந்தியாவுக்கு , எந்த பாதுகாப்பும் இல்லை , இன்றே இப்போதே உஷார் ஆவது சாலை சிறந்தது . . . மம்தாவை வைக்கும் இடத்தில வைத்தால் , நாட்டுக்கு நல்லது . . .
அந்நிய நாட்டு கைக்கூலிகள் வேலை
விவசாயம், நெசவு மிக அதிக மக்களின் தொழில். விவசாயி, நெசவாளி யார் என்று வரையறுக்க வேண்டும். குல தொழில், விருப்ப தேர்வு அடிப்படையில் பதிவு. நாடு முழுவதும் இவர்களுக்கு மத்திய அரசு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும். பருத்தி முதல் துணி, வியாபாரம் வரை நெசவு என கருத வேண்டும். உற்பத்தி திறன், மனித சக்தி அறிந்தால், தலைமையிடம் இந்தியா அடைய முடியும். பாக். பங்காதேசில் தொழில், முதலீடு இருக்காது. இந்தியா, சீனா சேர்ந்து தீவிரவாதத்தை ஒடுக்க வேண்டும். சீனா இந்தியாவுடன் மோதினால், தீவிர வாதம் இந்த பகுதியில் பரவி விடும்.
அப்படிங்கள அய்யா இங்க மட்டும் என்ன வாழ்த்து மாநிலத்துக்கு மாநிலம் காக்கை பார்ப்பது போல உலகம் muluvathum sentru muthaletalarkalai kavarnthu வருகிறார்களே ஏன் ? உங்க பிஜேபி ஆட்சில் நீக்கல் எதனை முதலீட்டாளர்களை கவர்ந்து ஏத்தனை திட்டல்களை கொண்டு வந்தீர்கள் என்று உள்ள முடியுமா ? முடியாது நொண்டி குதிரைக்கு சரிகினால் சாக்கு
இரண்டு வரிக்கே அம்புட்டு தப்பு விடுவ இதுல பெரிய கட்டுரையை தப்பு தப்பா எழுதியிருக்க எப்படிய்யா இப்படி சம்பத்து