எட்டாத உயரம்
அதிகரித்து வரும் மோசடி, அதிக கடன் வட்டி விகிதங்கள் மற்றும் வைப்புத்தொகை பயனர்களுக்கு மோசமான நிதிப் பாதுகாப்பு காரணமாக இந்தியாவின் வங்கி நடைமுறை மீதான பொதுமக்களின் நம்பிக்கை அழிந்து வருகிறது. வங்கிகளின் வட்டி விகிதங்கள், இளைஞர்களின் வீட்டு வசதியையும் உயர் கல்விக் கனவையும் எட்டாத உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளன. 2024ம் ஆண்டு வங்கி திருத்த சட்டங்கள் மசோதா, மக்களின் முக்கிய கவலைகளை நிவர்த்தி செய்யத் தவறிய திருத்த மசோதா.ராகவ் சாத்தா,ராஜ்யசபா எம்.பி.,ஆம் ஆத்மி