வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உபியில் மட்டுமல்ல, இந்த நாட்டிலே நடக்கும் எல்லா கலவரத்துக்கு RSS தான் காரணம்..
மர்ம நபர்கள் போடுகிற ஜோத்பூர் ஸ்பெஷல் ஆட்டுப்பால் விசுவாசமாக இருக்கிறீர்கள் நீங்க . நாடும் உலகமும் அமைதியாக இருக்க பாடுபடுகிறது ஆர்எஸ்எஸ் ஆனால் உலக அமைதிக்கு பாதகமாக செயல்படுகிற ஆட்களுக்கு விசுவாசமாக இருக்கிறீர் நீங்க
அந்த மாதிரி அமைப்புகள் இல்லாவிட்டால் உங்களை போன்ற நபர்கள் வீட்டில் குடும்பத்துடன் வாழ முடியாது. மர்ம நபர்கள் உங்கள் வீட்டை எழுதி வாங்கி இருப்பார்கள்.
இவ்வளவு அறியாமையில் நீங்கள் வைக்கப் பட்டிருக்கிறீர்கள். ஆர்.எஸ்.எஸ் ஒரு தேசியவாத இயக்கம். நாடு மட்டுமே உயிர். தேச நலன், நம் கலாசாரம் காப்பது & தேச முன்னேற்றம் மட்டுமே கொள்கை. சாதி மத ஏற்றத்தாழ்வு அங்கு இல்லை. அனைத்து பிரிவிலிருந்தும் சேவகர்கள் சுயநலமில்லாத பணி செய்கிறார்கள். வெளியிலிருந்து கொண்டு அதன் தியாக வரலாற்றை கொச்சை படுத்த கூடாது.
கொத்தடிமை எப்போதும் அலறல் சத்தம் தான்
முதலில் நீ உண்மையான பேர்ல கருத்தை போடு..
ஆர் எஸ் எஸ் உதவியின்றி தான்தோன்றி தனமாக தானே முதல்வர் ஆகமுடியும் என்று யாரும் நினைத்தால் அது கானல் நீர் தான். பிஜேபியின் வேர் ஆர் எஸ் எஸ் என்பதை யாரும் மறக்க கூடாது. மறுப்பவர்களை கட்சியிலிருந்து தூக்கியெறிவது பிஜேபிக்கு நல்லது. கொள்கை தான் ஆர் எஸ் எஸ் மற்றும் அதன் ஏஜென்ட் பிஜேபிக்கு முக்கியமே ஒழிய தலைவர்கள் ஒருபோதும் கிடையாது. தலைவர்கள் வருவார்கள் போவார்கள். கொள்கை நிரந்தரம்.