உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டெய்லி இதே வேலை தான் செய்றாங்களா; ரயில் கவிழ்க்கும் முயற்சிகள் உ.பி.,யில் அதிகரிப்பு

டெய்லி இதே வேலை தான் செய்றாங்களா; ரயில் கவிழ்க்கும் முயற்சிகள் உ.பி.,யில் அதிகரிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: கடந்த 3 மாதங்களில் ரயில் கவிழ்க்கும் முயற்சி அதிகரித்து வருவதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.கடந்த ஆக., மாதம் முதல் தற்போது வரை 18 முறை ரயிலை கவிழ்ப்பதற்காக முயற்சிகள் நடந்த நிலையில், அதற்காக தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர்கள், சைக்கிள்கள், இரும்பு கம்பிகள் மற்றும் சிமென்ட் பலகைகள் வைக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.ஆக., மாதம் 15 முறையும், செப்.,மாதம் 3 முறையும் ரயிலை கவழ்க்க முயற்சிகள் நடந்த நிலையில், உ.பி.,யில் தான் அதிகம் என தெரியவந்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் பஞ்சாப், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், ம.பி.,ஒடிசா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநிலங்கள் உள்ளன. கடந்த ஆக., மாதம் சபர்மதி ரயில், கான்பூர் அருகே தண்டவாளத்தின் மீது வைக்கப்பட்ட பொருளின் மீது மோதியதில் 20 பெட்டிகள் தடம்புரண்டன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. நேற்று முன்தினம், கான்பூரில் தண்டவாளத்தில் காஸ் சிலிண்டர் வைக்கப்பட்டு ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்தது. ஆனால், டிரைவர் முன்னரே, சமயோசிதமாக செயல்பட்டு ரயிலை நிறுத்தினார். இது தொடர்பாக 6 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

NAGARAJAN
செப் 12, 2024 05:47

இந்த பாஜக ஆளும் மாநிலங்களின் சட்டம் ஒழுங்கு நிலை இந்த லட்சனம் தான் . . இவர்களுக்கு தமிழ்நாட்டை பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது. . கூடிய சீக்கிரம் பாஜகவை மொத்தமாக துடைத்து எறிந்து விடுவார்கள் நம் மக்கள். .


வாய்மையே வெல்லும்
செப் 10, 2024 23:26

வேலெனின் தலைப்பாகை சொந்தங்களின் சேட்டை நாளுக்கு நாள் அசிங்கத்தை உச்சத்த தொடுத்து. கூடியவிரைவில் பப்பு ஆட்கள் மேலதான் புல்டோசர் வர வாய்ப்பு உள்ளது என சரியாக கணித்த வேலனுக்கு குச்சிமிட்டாய் பரிசாக வழங்கலாம்


Velan Iyengaar
செப் 11, 2024 08:02

வாய்மையே வெல்லும்


Sathyanarayanan Sathyasekaren
செப் 10, 2024 20:56

இதையெல்லாம் பார்க்கும்போது இந்த பயங்கரவாத மதத்தினரை வோட்டை பிச்சைக்காக ஆதரிக்கும் அகிலேஷ், ராகுல் போலி காந்தி மம்தா பேகம் திருட்டு திராவிட கட்சிகளுக்கு வோட்டை போடும் ஹிந்துக்களை என்ன சொல்லி திட்டுவது?


Raghunathan Nagarajan Ragu Naga
செப் 10, 2024 19:44

உலகிலேயே மிகப்பெரிய ரயில்வே துறை இந்தியாவில் தான் உள்ளது. தினமும் சுமார் 10 கோடிப்பேர் ரயிலில் பயணம் செய்கிறார்கள். நாட்டில் உள்ள எதிர் கட்சிகள் திரு மோடிஜி ஆட்சியின் செயல்பாடு மற்றும் நாட்டின் வளர்ச்சியை தடுக்க இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகின்றன. எப்படியாவது இந்த நல்ல ஆட்சியை கவிழக்க இதுபோன்ற இழிவான காரியங்களை செய்கின்றனவோ என்று தோணுது.


Velan Iyengaar
செப் 10, 2024 19:29

புல்டோசரை உச்சநீதிமன்றம் யோகி மேலே ஏற்றிவிடும் ... பரவாயில்லையா ??


Sree
செப் 10, 2024 18:37

காசுக்காக முஸ்லீம் தீவிரவாத கும்பல் இந்த செயலை செய்கிறது


MADHAVAN
செப் 10, 2024 17:53

யோகி பதவி ?


Nandakumar Naidu.
செப் 10, 2024 16:56

சமூக விரோதிகளின் மகாராஜா அகிலேஷ் யாதவ் அதிக MLA க்களை வென்றுள்ளார் அல்லவா? இப்படித்தான் தேச,சமூக விரோத செயல்களை செய்வான். இவர்களை தேச விரோத சட்டத்தில் உள்ளே தூக்கி போட வேண்டும்.


Apposthalan samlin
செப் 10, 2024 16:40

இது வரை ஒருத்தரையும் ஏன் பிடிக்க வில்லை நவீன தொழில் நுட்ப்பதில் ஏன் பிடிக்க வில்லை ?


தமிழ்வேள்
செப் 10, 2024 17:09

உன்னுடைய பங்காளிதானே குண்டுவைப்பவன் ? இங்கு வந்து கேள்வி கேட்கும் நேரத்தில் அவனை பிடித்து /காட்டிக்கொடுக்கலாமே ? ரத்த பாசம் தடுக்கிறதோ ?


sridhar
செப் 10, 2024 20:46

உங்களை போல அதிபௌதிசாலியால் தான் முடியுமாம் …


HoneyBee
செப் 10, 2024 16:13

முதலில் இந்து பெயரில் ஒளிந்து கொண்டு கமெண்ட் செய்து வரும் நீயெல்லாம்... உன் தாய் நாட்டையே மதிக்காத நீ எப்படி உன் தாயை மதிப்பாய்...


புதிய வீடியோ